Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


தமிழில் வெளியாகும் சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ்

Posted: 05 Mar 2014 06:14 AM PST

இவ்வளவு நாள் இந்தப் படத்தை எப்படி விட்டு வைத்தார்கள்? இளைஞர்களை எழுச்சி பெற வைக்கும் எல்லாமே இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் அவளோட ராவுகள், அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரி அசராமல் ஓடி வசூலை அள்ளும்.

ஹன்சிகா இருக்கும் போதே காதல் முறிவு அறிவிப்பு

Posted: 05 Mar 2014 05:46 AM PST

சில தினங்கள் முன்பு ஹன்சிகாவுடனான காதலை சிம்பு அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டாரல்லவா. அதையடுத்து எழுந்த கேள்வி, வாலு படத்தில் இருவரும் இனி எப்படி சேர்ந்து நடிப்பார்கள்?

நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகா போதும்...

Posted: 05 Mar 2014 05:36 AM PST

வாலு படத்தில் இப்படியொரு பாட்டு வருகிறது. நயன்தாராவும் வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகா மட்டும் போதும். சிம்பு, ஹன்சிகா காதல் உச்சத்தில் இருக்கையில் எழுதப்பட்டது. இப்போதான் இருவரும் கா விட்டுக் கொண்டார்களே. பாடல் படத்தில் இடம்பெறுமா?

தேசிய விருது பெற்றவர்களிடையே பிரிவு

Posted: 05 Mar 2014 04:05 AM PST

ஆரண்யகாண்டம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது பெற்றவர்கள் பிரவீண் ஸ்ரீகாந்த். இன்றைய தேதியில் தமிழின் சிறந்த எடிட்டர்களில் இவர்களும் ஒ(இ)ருவர்.

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் அலியா பட்

Posted: 05 Mar 2014 03:27 AM PST

ஹைவே படத்தின் அனைத்து அம்சங்களையும் விமர்சகர்கள் கிழித்து தொங்கப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டிய இரு விஷயங்கள் ரஹ்மானின் இசையும், அலியா பட்டின் அழகும்.

விக்ரம் ஜோடி ஹன்சிகா

Posted: 05 Mar 2014 12:56 AM PST

ஐ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கயிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார்.

தெகிடி, ஆஹா கல்யாணம் யுஎஸ்ஏ வசூல்

Posted: 05 Mar 2014 12:50 AM PST

அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்திருக்கும் தெகிடி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் வாசகர்களுக்கு இப்படம் பிடிக்கும். பி.ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் எழுத்தாளர் ஜெயமோகன்?

Posted: 04 Mar 2014 09:31 PM PST

ஜெயமோகன் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கின் வசனத்தை எழுதயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாமி, வசந்தபாலன், பாலா, மணிரத்னம், சீனு ராமசாமி என்று முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகனை கமல் இதுவரை பயன்படுத்தாதது பலருக்கும் ஆச்சரியம். ஜெயமோகனை ஏன் கமல் ஒதுக்குகிறார்?

ப்ளீஸ்... டிவிடியில் படம் பார்க்காதீங்க

Posted: 04 Mar 2014 09:22 PM PST

திரையுலகினரின் உழைப்பில் கணிசமான சதவீதத்தை திருட்டு டிவிடிக்காரர்கள் பறித்துக் கொள்கிறார்கள். திரையுலகின் மெயின் வில்லனாக பலகாலமாக இருப்பது இந்த திருட்டு டிவிடிதான்.

மார்ச் 21 ராஜு முருகனின் குக்கூ

Posted: 04 Mar 2014 09:19 PM PST

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜு முருகனின் குக்கூ இந்த மாதம் 21 ஆம் தேதி வெளியாகிறது. கண் தெரியாத ஒரு இளம் ஜோடியின் காதல் கதைதான் குக்கூ. அட்டகத்தி தினேஷும், மாளவிகாவும் கண் தெரியாத ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர், டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online