Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் பெருச்சாளி

Posted: 03 Mar 2014 04:15 AM PST

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் பெருச்சாளி என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்குகிறார். பெருச்சாளி குறித்து சில மாதங்கள் முன்பு செய்திகள் வெளிவந்த போது, நான் ‌ஜி‌ல்லா படத்தில் மட்டுமே கமிட்டாகியிருக்கிறேன் என்று கூறினார் மோகன்லால்.

மீண்டும் வில்லனாகும் பாண்டியராஜன்

Posted: 03 Mar 2014 04:06 AM PST

அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பாண்டியராஜன் மீண்டும் வில்லனாகிறார். காமெடி வேடங்களில் நடித்து வந்த பாண்டியராஜனை அஞ்சாதேயில் வில்லனாக மிஷ்கின் நடிக்க வைத்தார்.

இலங்கை உணவால் உருவான இனம்

Posted: 03 Mar 2014 02:11 AM PST

சந்தோஷ் சிவனின் இனம் - ஆங்கிலத்தில் சிலோன் - ரிலீஸுக்கு தயாராக உள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடுகிறது. விமர்சன ‌ரீதியான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் சந்தோஷ் சிவன். இவர் இலங்கை தமிழ் அகதிகளை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் இனம்.

அம்மான்னாலும் சும்மா இருக்க மாட்டேன்

Posted: 03 Mar 2014 12:40 AM PST

இப்படி சூடாக பேசியிருப்பவர் சமீபத்தில் தாயான நடிகை பூமிகா.

குடைச்சல் கொடுக்கும் தாணு - குட்டு வைத்த நீதிமன்றம்

Posted: 02 Mar 2014 10:47 PM PST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் போல் ஒற்றுமையில்லாத சங்கத்தை உலகில் பார்ப்பது கடினம். இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து வருடம் முழுக்க அடித்துக் கொள்வதுதான் இவர்களின் வரலாறு. சென்றமுறை கேயார், இந்தமுறை தாணு.

ஆஸ்கர் விருது முழுப்பட்டியல்

Posted: 02 Mar 2014 10:33 PM PST

86 வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் கிராவிடி 7 விருதுகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஏழில் சிறந்த இயக்குனர் விருதும் அடங்கும். சிறந்த திரைப்படத்துக்கான விருதை 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் பெற்றுள்ளது. இப்படத்துக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. விருது பெற்றவர்களின் முழு விவரம்.

தீப்பொறி பறக்க நடந்த நயன்தாராவின் நண்பேன்டா படப்பிடிப்பு

Posted: 02 Mar 2014 09:39 PM PST

உதயநிதி, நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பில் மின் கம்பிகள் உரசி தீப்பொறி கிளம்பியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

த்ரிஷா தொடையில் ஜெயம் ரவி டாட்டூ

Posted: 02 Mar 2014 09:29 PM PST

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் காதலியாக நடித்து வருகிறார் த்ரிஷா. அந்தக் கதாபாத்திரத்துக்காக த்ரிஷாவின் கையிலும், தொடையிலும் ஜெயம் ரவியின் படத்தை டாட்டு போன்று வரைந்துள்ளனர்.

ஃப்ரோஸனுக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது

Posted: 02 Mar 2014 09:16 PM PST

86 வது ஆஸ்கர் விருது விழா தற்போது நடந்து வருகிறது. ஃப்ரோஸன் அனிமேஷன் படம் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை வென்றுள்ளது. கிராவிடி படம் சிறந்த ஒளிப்பதிவு உள்பட 6 விருதுகளை இதுவரை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்பட முக்கிய விருதுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. (காலை 10 மணிவரை) விருது பெற்றவர்களின் விவரம்.

கோச்சடையான் – புஸ்ஸான தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கை

Posted: 02 Mar 2014 09:09 PM PST

கோச்சடையானின் விளம்பர மற்றும் வெளியீட்டு திட்டங்கள் மிரட்டுகின்றன. ரஜினி படம் தவிர்த்து வேறு ஒரு நடிகரின் படத்துக்கு இப்படியொரு விளம்பரம் கிடைக்குமா என்பது சந்தேகம்.

ஐ வெளியீடு எப்போது? - ஷங்கர் பதில்

Posted: 02 Mar 2014 09:04 PM PST

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஷங்கரின் ஐ. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபேன் படேல் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹnலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர் பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா நிறுவனம் மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

வரி விலக்கு - சாதித்தார் உதயநிதி

Posted: 02 Mar 2014 08:57 PM PST

இத்துனுnண்டு அங்குசத்தை வைத்து அவ்ளோ பெரிய யானையை ஆட்டுவிக்கிற மாதிரி, தமிழ் கலாசாரத்தை படங்கள் பிரதிபலிக்கணும் என்ற சொத்தை விதிமுறையை வைத்து வேண்டாதவர்களின் படங்களுக்கு தண்ணி காட்டியது தமிழக அரசு நியமித்த வரிவிலக்கு பரிந்துரைக்குழு. அதன் ஆட்டத்துக்கு வரம்பு கட்டியிருக்கிறார் உதயநிதி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online