Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


உத்தம வில்லனில் ஊர்வசி, ஜெயராம்

Posted: 13 Mar 2014 04:52 AM PDT

கமலின் உத்தம வில்லன் படத்தில் ஊர்வசி, ஜெயராம் ஆகியோரும் நடிக்கிறார்கள். உத்தம வில்லனின் கதை மற்றும் கதாநாயகி குறித்து பல கதைகள் பேசப்படுகின்றன. தயாரிப்பு தரப்பும், இயக்குனர் தரப்பும் இதுவரை கப்சிப். எதுவும் பேசவில்லை.

கௌதம் கார்த்திக் படத்துக்கு யு சான்றிதழ்

Posted: 13 Mar 2014 04:33 AM PDT

கடல் படத்துக்குப் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை என்று பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இவற்றில் முதலில் வெளிவருவது என்னமோ ஏதோ.

ஆடாம ஜெயிச்சோமடா - ரைட்டராக மாறிய ஆக்டர்

Posted: 13 Mar 2014 03:19 AM PDT

தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். கிரிக்கெட் ஊழலை மையமாக வைத்து... என்னது, ரொம்ப சீரியஸா௦ன சப்ஜெக்டா? அதெல்லாம் கிடையாது. அங்கேதான் பத்ரி வைக்கிறார் ஒரு ட்விஸ்ட்.

வித்யாபாலனின் தென்னக வெறுப்பின் பின்னணி

Posted: 13 Mar 2014 02:54 AM PDT

ஹீரோவுக்கு இணையாக இந்தியில் பார்க்கப்படுகிறவர் வித்யாபாலன். கரீனா கபூர், கர்தினா கைப் எல்லாம் இருந்தாலும் ஹீரோ இல்லாமல் ஒரு முழுப்படத்தை தாங்கிப் பிடிக்கிற வலிமை வித்யாபாலனுக்கே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அம்மாவின் வாழ்த்துக் கடிதம்

Posted: 13 Mar 2014 12:19 AM PDT

ஆயிரத்தில் ஒருவன் படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் மேம்படுத்தி நாளை தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடுகிறார். எம்ஜிஆர் படங்கள் அவ்வப்போது இப்படி அதிக அளவில் தமிழகத்தில் வெளியாவதுண்டு. ரசிகர்களைத் தவிர அரசியல்வாதிகள் யாரும் அது குறித்து இதுவரை பேசியதில்லை.

பெருச்சாளியில் நடிக்கும் பூனம் பஜ்வா

Posted: 12 Mar 2014 11:40 PM PDT

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மலையாளத்தில் இயக்கும் படம் பெருச்சாளி. மோகன்லால் நடிக்கும் இந்த காமெடி த்ரில்லரில் பூனம் பஜ்வா முக்கிய வேடம் ஏற்கிறார்.

உஜாலா புத்துணர்ச்சியுடன் வரும் கஜாலா - படங்கள்

Posted: 12 Mar 2014 11:34 PM PDT

ராம், ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்த கஜாலா மீண்டும் திரும்பி வந்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நேரம் அவரது மண்டைக்குள் மணி அடித்தது. நடிப்பை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். முதலில் படிப்பு, அதுவே முக்கியம்.

அது மாஸ்க் இல்லப்பா என்னோட ஃபேஸ்

Posted: 12 Mar 2014 09:04 PM PDT

பொதுவாக கமல் படம் வெளியான பிறகுதான் அது அந்தப் படத்தோட காப்பி, இல்லை இந்தப் படத்தோட தழுவல் என்று கச்சேரி களைகட்டும். உத்தம வில்லனில் போஸ்டரிலேயே தொடங்கியது குடுமிப்பிடி.

அட, இது நல்ல ஐடியாவா இருக்கே

Posted: 12 Mar 2014 08:56 PM PDT

படம் பார்க்க தியேட்டருக்கு யாருமே வர்றதில்லை. முதல் ஷோ-வுக்கே மூணு பேர்தான் வர்றாங்க. அவங்களுக்காக படத்தை ஓட்ட முடியுமா?

கவுண்டமணி vs வடிவேலு

Posted: 12 Mar 2014 08:42 PM PDT

ஏப்ரல் மாதம் ஸ்டார் வார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த வார் நடப்பது இரண்டு காமெடியன்களுக்கு நடுவில். ஒருவர் கண்டமணி, இன்னொருவர் வடிவேலு.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online