Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


படமாகும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கை

Posted: 12 Mar 2014 03:47 AM PDT

ஆர்கானிக் ஃபுட், ஆர்கானிக் புராடெக்ட் என்று தமிழகம் இன்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதற்கு அதிகம் காரணமாக இருந்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். தனது வாழ்நாளை இயற்கை விவசாயம் குறித்து எடுத்துரைப்பதிலும், இயற்கை விவசாயத்தை பேணுவதிலும் செலவளித்தவர்.

மூணே மூணு வார்த்தை, தியேட்டர்ல 4 பேர்

Posted: 12 Mar 2014 03:26 AM PDT

ஏதாவது புரிகிறதா? இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. மூணே மூணு வார்த்தை, தியேட்டர்ல 4 பேர் இரண்டுமே தமிழில் தயாராகும் படங்களின் பெயர்கள்.

மார்ச் 28 வெளியாகிறது இனம்

Posted: 12 Mar 2014 03:06 AM PDT

சந்தோஷ் சிவன் தயாரித்து இயக்கியிருக்கும் இனம் மார்ச் 28 வெளியாகிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடுகிறது. ஈழ அகதியை மையமாக வைத்து சந்தோஷ் சிவன் இனம் படத்தை இயக்கியுள்ளார்.

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

Posted: 12 Mar 2014 02:50 AM PDT

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்தப் படத்தை வெற்றிமாறன் கட்டி காப்பாற்றியவிதம் சுவாரஸியமானது.

வர்றார் எம்ஜிஆர்... புதுப்படங்களுக்கு சிக்கல்

Posted: 12 Mar 2014 01:25 AM PDT

மார்ச் 14 வெளியாகவிருக்கும் புதுப்படங்களுக்கு ஒரு இனிமா செய்தி. எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் மார்ச் 14 புதுப்படங்களுக்கு போட்டியாக வெளியாகிறது.

தலைவா... வாய்ஸ் மட்டும் போதும்

Posted: 12 Mar 2014 01:10 AM PDT

கோச்சடையான் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியான பிறகு படம் குறித்த பேச்சு அதிகப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் பாடல்கள் சாதனைப் படைக்கிறது. ட்ரெய்லரை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர். முதலில் வெளியிட்ட டீஸருக்கு இது பல மடங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

வரி விலக்கைப் பெற்ற நிமிர்ந்து நில்

Posted: 12 Mar 2014 01:02 AM PDT

ஊழலை எதிர்த்து ஒரு படத்தை தந்திருக்கிறார் என்று நிமிர்ந்து நில் படத்தை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலையே சந்தேகத்துடன் பார்க்கும் விமர்சகர்கள் படத்தை இணையத்தில் கொத்துப் பரோட்டா போட்டு வருகின்றனர். சமுத்திரக்கனியின் முற்போக்கு வியாபாரம் என்று முகநூலில் சட்டையைப் பிடிக்கிறார்கள்.

கோச்சடையானை ஜேம்ஸ் கேமரூன் பார்க்கிறார்

Posted: 12 Mar 2014 12:50 AM PDT

மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தியாவின் முதல் முழுநீளப் படமான கோச்சடையானை ஹnலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பார்க்கிறார்.

ஐயோ... தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தாகணுமே

Posted: 12 Mar 2014 12:35 AM PDT

அரசியலுக்கு வருவேன் என்று கொஞ்ச காலமாக பயங்காட்டி வருகிறார் நமிதா. சமீபமாக அவரின் இந்த பூச்சாண்டி விளையாட்டு அதிகமாகியுள்ளது. தமிழின் பிரபல தினசரிக்கு கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என பேட்டி தந்துள்ளார்.

அறிமுகப் பாடலுடன் மாஸ் ஹீரோவாகும் சிவ கார்த்திகேயன்

Posted: 12 Mar 2014 12:28 AM PDT

ஸ்டுடியோ வட்டாரங்களில் சிவ கார்த்திகேயனின் செல்லப் பெயர், நவீன ராமராஜன். ராமராஜனும் ஒருகாலத்தில் இப்படிதான் தொடர்ந்து ஹிட்கள் கொடுத்து திரையுலகை திணறடித்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online