Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- ஃபயரை கிளப்பிய சன்னி லியோனின் படம்
- சோனம் கபூரின் ஷேவிங் படங்கள்
- என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...
- ஏப்ரலை குறிவைக்கும் தெனாலிராமன்
- பாலா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி
ஃபயரை கிளப்பிய சன்னி லியோனின் படம் Posted: 11 Mar 2014 07:05 AM PDT சன்னி லியோன் சக நடிகைக்கு உதட்டில் முத்தம் தரும் புகைப்படம் பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நீலப்படத்தில் நடித்து வந்த சன்னி லியோனை ஜிஸம் 2-வில் நடிக்க வைத்து இந்திப் படவுலகம் புண்ணியம் கட்டிக் கொண்டது. |
Posted: 11 Mar 2014 06:46 AM PDT சர்ச்சையானாலும், சந்தி சிரிச்சாலும் தினம் பத்திரிகைகளில் பெயர் வந்தால்தான் சிலருக்கு தூக்கமே வரும். சோனம் கபூருக்கு இதுவரை அப்படியொரு வியாதி இல்லை. ஆனால் அவரின் இந்த ஸ்டில்களைப் பார்க்கையில் பிரபலபோபியா அவரையும் அட்டாக் செய்துவிட்டதோ என்று சந்தேகம். |
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்... Posted: 11 Mar 2014 05:44 AM PDT கடைசியில் அந்த பந்தத்தில் சல்மான்கானும் வீழ்ந்துவிட்டார். தனது 48வது வயதில் சல்மான்கானுக்கு கல்யாண ஆசை வந்துள்ளது. சல்மான்கான் கத்ரினா கைப், ஐஸ்வர்யாராய் என்று அரை டஜன் காதலிகளை கடந்து வந்துள்ளார். |
ஏப்ரலை குறிவைக்கும் தெனாலிராமன் Posted: 11 Mar 2014 05:16 AM PDT ஏப்ரல் மாதம் வடிவேலு நடித்து வரும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனை வெளியிடும் முயற்சியில் உள்ளது படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக திமுக சார்பில் வடிவேலு பிரச்சாரம் செய்ததில் தொடங்கியது சனி. |
பாலா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி Posted: 10 Mar 2014 08:30 PM PDT பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு வசந்த குமாரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment