Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அஞ்சான் வெளியீட்டு தேதி

Posted: 10 Mar 2014 06:47 AM PDT

அஞ்சான் படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியிருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் வளர்ந்து வரும் அஞ்சானின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. நீண்ட முப்பது நாள் ஷெட்யூல் இது. இந்த ஷெட்யூல் முடிந்தால் படத்தின் முக்கால்வாசி டாக்கி போர்ஷன் முடிந்துவிடும். அடுத்த மாதம் கடைசி ஷெட்யூல்.

விஜய், தனுஷ், சிம்பு - இது புது ஜமா

Posted: 10 Mar 2014 05:59 AM PDT

படங்களில் பன்ச் வசனம் பேசி அடித்துக் கொண்ட சிம்புவும் தனுஷும் மேடையில் கட்டிப் பிடிக்கிறார்கள், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், விடுமுறைக்கு கூட்டாக லண்டன் பறக்கிறார்கள். இந்த கெமிஸ்ட்‌ரியின் ரியாக்சனிலிருந்து தமிழகம் மீளவில்லை. அதற்குள் இன்னொரு அதிசயம்.

இசையமைப்பாளராகும் மனோஜ் கே.பாரதி

Posted: 10 Mar 2014 02:43 AM PDT

மனோஜ் கே.பாரதி என்பதைவிட பாரதிராஜாவின் மகன் மனோஜ் என்றால் சட்டென்று புரியும். தாஜ்மகாலில் அறிமுகமான மனோஜுக்கு நடிப்பு வாழக்கை சுலபமாக இல்லை. காடாறு மாதம் நாடாறு மாதம் என்றே சினிமா வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

காமெடி கலந்த ஆக்சன் த்ரில்லர் டமால் டுமீல்

Posted: 10 Mar 2014 01:33 AM PDT

நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வந்த வைபவ் தனி ஹீரோவாக நடித்து வரும் படம் டமால் டுமீல். ஷங்கரின் முன்னாள் உதவியாளர் ஸ்ரீ இயக்கம். டமால் டுமீலின் ப்ரமோ சாங்கை கடந்த சனிக்கிழமை வெளியிட்டனர்.

மார்ச் 21-ல் வெளியாகும் அஜீத்தின் வீரு டொக்கடே

Posted: 10 Mar 2014 01:02 AM PDT

அஜீத், விஜய்யின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும். சமீபமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல். அஜீத்தின் வீரம் தமிழில் வெளியான போது அதன் தெலுங்குப் பதிப்பை வெளியிட முடியவில்லை.

ரஜினியின் வில்லன் சுதீப்...?

Posted: 10 Mar 2014 12:12 AM PDT

ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்வி எழுந்த போது, நான் இயக்கவில்லை, அடுத்து சுதீப் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறேன் என்று தானாக முன்வந்து அறிவித்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் அப்படி அறிவித்து சில வாரங்களே ஆகிறது.

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா - ஷாருக்கானின் கோச்சடையான் பேச்சு

Posted: 09 Mar 2014 10:51 PM PDT

தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா. அதற்காகதான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றார் ஷாருக்கான். கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் 25 வருடங்களுக்கு முந்தைய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்துள்ளார் - வைரமுத்து

Posted: 10 Mar 2014 12:25 AM PDT

கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் வைரமுத்து, ஷங்கர், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் பேசினர். அவர்களின் பேச்சு வருமாறு.

ரஹ்மான் தந்த ஊக்கம்தான் காரணம் - ரஜினியின் மனம் திறந்த பேச்சு

Posted: 09 Mar 2014 09:38 PM PDT

கோச்சடையான் படம் இந்தளவு வந்ததுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம்தான் காரணம் என்று கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி கூறினார். அவரின் பேச்சு முழுமையாக.

ரஜினி, ஷாருக் பங்கேற்ற கோச்சடையான் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா - படங்கள்

Posted: 09 Mar 2014 09:14 PM PDT

கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விழா நடந்த சத்யம் திரையரங்கில் அனுமதி. இந்த கட்டுப்பாடு தெரிந்தும் அழைப்பிதழ் இல்லாத ரசிகர்கள் கூட்டம்தான் முதலில் கூடியது. சாலையை, கடைகளை நிறைத்து பக்கத்து கட்டிடங்களுக்கும் அவர்கள் தாவிய போது ரஜினி காரில் வந்திறங்கினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online