Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Vikatan Tamil Cinema News

Vikatan Tamil Cinema News


மார்ச் 14ல் வாயை மூடி பேசவும் இசை வெளியீடு!

Posted:

மார்ச் 14ல் வாயை மூடி பேசவும் இசை வெளியீடு! குறும்பட இயக்குநர்கள் வெள்ளித்திரையில் வெற்றி வாகை சூட முடியும் என்ற ஹிட் அலைவரிசையை ஆரம்பித்து வைத்தவர் பாலாஜி மோகன்.   'காதலில் சொதப்புவது எப்படி' என இவர் எடுத்த குறும்படத்தையே சினிமாவாக்கி கவனம் ஈர்த்தார். சித்தார்த், அமலாபால் நடித்த இப்படம் நல்ல…

விஜய்யுடன் ஜோடி சேரத் துடிக்கும் இலியானா!

Posted:

விஜய்யுடன் ஜோடி சேரத் துடிக்கும் இலியானா! ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்துக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க வேண்டும். ப்ரியங்கா சோப்ரா ஒரு ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகிவிட்டார்.…

பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்!

Posted:

பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்! உண்மை சம்பவங்களையும், யதார்த்தங்களையும் கொண்டு படம் இயக்குபவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கிய 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' ஆகிய மூன்று படங்களும் முக்கியமானவை. இதில் 'கல்லூரி' தவிர மற்ற இரண்டு படங்களும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. 'வழக்கு…

நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!

Posted:

நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்! இது தெலுங்குத் திரைஉலகின் டபுள் தமாக்கா காலம். இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி விடுகிறார்கள். இதற்கு முன் மகேஷ் பாபு, வெங்கடேஷ் இருவரின் நடிப்பில் வெளியான 'சீதம்மா வகிட்டல்லோ செரிமல்லே செட்டு' ஹிட்டடித்தது.…

கோச்சடையான் கர்ம வீரன் பாடல் வரிகள்!

Posted:

கோச்சடையான் கர்ம வீரன் பாடல் வரிகள்! கோச்சடையான் படத்தில் வைரமுத்து எழுதி ரஹ்மான் இசையமைத்து, பாடிய 'கர்ம வீரன்' பாடல்வரிகள்!   ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்  தனக்காக…

கோச்சடையான் பாடல்!

Posted:

கோச்சடையான் பாடல்! வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கோச்சடையான்' பாடல் வரிகள்: பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியப் பாடல் இது...  காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை…

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online