Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Vikatan Tamil Cinema News

Vikatan Tamil Cinema News


மூணே மூணு வார்த்தை!

Posted:

மூணே மூணு வார்த்தை!'வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா போன்ற படங்களை இயக்கியவர் மதுமிதா. தற்போது, எஸ்.பி.பி.சரண் கேபிடல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ரொமாண்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம்…

நறுக் சுருக் சினிமா செய்திகள் !

Posted:

நறுக் சுருக் சினிமா செய்திகள் ! * 'நயன்தாராவுக்கு, 'நண்பேண்டா’ படத்தில் சம்பளம் குறைவாகப் பேசப்பட்டுள்ளதாம். அவரும் 'இது கதிர்வேலன் காதல்’ ரிசல்ட் கேட்டுப் பெருந்தன்மையாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். தாராள மனசு தாரா. * 'ஆள்’ படத்தில் விதார்த்தின் ஹீரோயினாக நடித்துள்ள…

சினிமால்

Posted:

சினிமால் * சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், 'அஞ்சான்’ படம் தெலுங்கு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஆக்ஷன் பிளாக் அதிகமாக உள்ளதாம். சமந்தாவுக்கு முக்கியமான வேடம். பொண்ணு ரொம்ப ஹேப்பி.

சினிமா அப்டேட்!

Posted:

சினிமா அப்டேட்!* என்னாச்சு அஞ்சலிக்கு. புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். 2013-ல் 'சீதம்மா ஸ்ரீமல்லி சிட்டு’, 'பலுப்பு’, 'மசாலா’ என மூன்று ஹிட் படம் கொடுத்த சுந்தரி ஏன் ஓடி மறைகிறார்? இதுதான் இப்போது டோலிவுட் டாக். ஏந்திரி அஞ்சலி ஏந்திரி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online