Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


சுதந்திர தினத்தன்று சூர்யாவின் 'அஞ்சான்'

Posted: 08 Mar 2014 02:42 AM PST

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் 'அஞ்சான்' திரைப்படத்தை சுதந்திர தினத்தன்று வெளிக்கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

அஜித் - கெளதம் படத்தில் பிரபல கதையாசிரியர்

Posted: 08 Mar 2014 02:37 AM PST

இந்தி திரையுலகில் பிரபல கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவன் கெளதம் மேனனோடு இணைந்து அஜித் படத்தில் பணியாற்ற இருக்கிறார்.

நெடுஞ்சாலை

Posted: 08 Mar 2014 01:30 AM PST

‘இயக்குநராகப் போகிறேன்’: சிம்ரன்

Posted: 08 Mar 2014 12:48 AM PST

மறக்காம இருக்கிற ரசிகர்களுக்கு நன்றி. இப்பவுள்ள நடிகைகள் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிறாங்க. ஆனா அது ஏன் வெளியே தெரியலன்னு எனக்கு தெரியலை.

‘கோச்சடையான்’ விழா: ஷாரூக்கான் பங்கேற்கிறார்

Posted: 07 Mar 2014 11:32 PM PST

'கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கலந்துகொள்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online