Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


நான் கோழை அல்ல: இயக்குநர் சமுத்திரக்கனி விளக்கம்

Posted: 07 Mar 2014 02:21 AM PST

சினிமாவில் இதைவிட நிறைய பிரச்சினைகளை பார்த்தவன். இந்த சிறுப்பிரச்சினைக்கா ஒடி ஒளிவேன் என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறினார்.

நடிகர் 'லொள்ளு சபா' பாலாஜி மரணம்

Posted: 07 Mar 2014 01:15 AM PST

'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவரும், நகைச்சுவை நடிகருமான பாலாஜி உடல்நலக் குறைவால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

அந்த ஹீரோ வருத்தப்படுவார்: இயக்குநர் கிருஷ்ணா

Posted: 06 Mar 2014 09:55 PM PST

நிஜ சம்பவங்கள் கதையாகியிருக்கு. எந்தக் கதாபாத்திரமும் பொய்யாகச் சித்திரிக்கப்பட்டது போல் இருக்காது. நினைச்சதை ஸ்க்ரீன்ல கொண்டுவந்திருக்கேன்

குறும்பட இயக்குநர்களின் கவனத்திற்கு...

Posted: 06 Mar 2014 09:13 PM PST

2012 முதல், தமிழ் சினிமாவில், நல்ல குறும்படம் எடுத்தவர்களுக்குப் பெரும்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை.

சர்வதேச சினிமா: கடலைத் தேடி

Posted: 06 Mar 2014 09:30 PM PST

கடல் பழையபடி வந்து தளும்புகிறது. அதன் சத்தத்தில் அவன் விழித்தெழுகிறான். மழைத் தூறல்களுக்கிடையே அவனது படகு இப்போது கடல் நீரில் மிதந்துகொண்டிருக்கிறது.

அந்த நாள் ஞாபகம்: ஜனாதிபதியைக் கொஞ்சிய சந்திரபாபு!

Posted: 06 Mar 2014 10:57 PM PST

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி.

திரையும் இசையும்: உலகே மாயம், நீ போயே ஆக வேண்டும்

Posted: 06 Mar 2014 08:27 PM PST

1935ஆம் ஆண்டு வெளிவந்த, தேவதாஸ் இந்திப் படத்தில், தேவதாஸாக நடித்து அதன் சில பாடல்களையும் பாடியவர் கே.எல். சைகல் என்ற குல்தீப் லால் சைகல்.

ஆஸ்கர் வென்ற குறும்படம்: மிஸ்டர் ஹுப்ளட்

Posted: 06 Mar 2014 08:20 PM PST

ஹூப்ளட், ஓர் எந்திர அனிமேஷன் பாத்திரம். ஆனால் அதன் மூலம் இன்றைய வாழ்வில் உள்ள நெருக்கடிகள், அதனால் அடையும் மனப் பாதிப்பை விவரிக்கிறது.

இசை என் கனவு: டி.ஆர்.குறளரசன் பிரத்யேகப் பேட்டி

Posted: 06 Mar 2014 08:57 PM PST

எங்க மூணு பேரோட குரலிலும் பாடல்கள் உண்டு. அண்ணன் பாடி முடிச்சாச்சு. அவங்களோட பங்களிப்பு இருக்கணும்னு எல்லோருமே எதிர்பார்பாங்க, இல்லையா?

நட்சத்திரங்களுடன் என் வானம்..!: நிதி என்றால் கூடுதல் கவனம்!

Posted: 06 Mar 2014 08:49 PM PST

தாத்தாவில் தொடங்கி அத்தனை பேரிடமும் பெயரிலேயே நிதி இருக்கிறது. அதனால் அவர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதுபோல!

அப்போ மைனா இப்போ பூமாரி!: அமலா பால்

Posted: 06 Mar 2014 09:42 PM PST

பேர் கிடைக்கும்ன்னா எந்த லாங்குவேஜ்லயும் நடிக்கலாம். எனக்குத் தயக்கம் இல்ல. ஆனா அந்தப் படம் ஒட்டுமொத்தமாகவும் நல்ல பேக்கேஜா இருக்கனும்.

மூன்று தலைமுறையின் திரை மனம்

Posted: 06 Mar 2014 10:01 PM PST

அப்பா, மகன், பேரன் மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை சர்வதேச அளவில் எந்தத் திரைக் குடும்பத்துக்கும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online