Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


பார்த்திபனுக்காக இணையும் முன்னணி நடிகர்கள்

Posted: 06 Mar 2014 12:30 AM PST

ஆர்யா, அமலா பால், பிரகாஷ் ராஜ், நஸ்ரியா, இயக்குநர் சேரன் ஆகியோர் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்கள்.

'த்ரிஷ்யம்' ரீமேக்கில் நானா? : சிம்ரன் விளக்கம்

Posted: 05 Mar 2014 11:49 PM PST

'த்ரிஷ்யம்' படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் தான் நடிக்கவில்லை என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு விஜய் படம்!

Posted: 05 Mar 2014 11:03 PM PST

விஜய் நடிக்க தான் இயக்கி வரும் படம் தீபாவளி அன்று வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் சிம்பு - த்ரிஷா

Posted: 05 Mar 2014 10:51 PM PST

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார்.

ரஜினியை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்

Posted: 05 Mar 2014 11:04 PM PST

'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க கே.எஸ்.ரவிகுமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

"ஒரு இயக்குநராக நான் தோற்றதே இல்லை": இயக்குநர் விஜய்

Posted: 05 Mar 2014 08:15 PM PST

ஒரு படத்தில்கூட நான் அப்படி அனுபவித்தது இல்லை. விஜய், விக்ரம் எல்லோருமே 100 சதவீதம் தன்னை ஒப்படைத்தனர். சில விஷயங்களை பரிமாறிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online