Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனின் உத்தம வில்லன் போஸ்டர்

Posted: 03 Mar 2014 11:51 PM PST

'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. 'விஸ்வரூபம் 2' படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது எப்படி?-பாடகி ஜானகி

Posted: 02 Mar 2014 02:57 PM PST

கோவை,

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது குறித்து கோவையில் நடந்த விழாவில் பின்னணி பாடகி ஜானகி பேசினார்.

சினிமா பாடகி ஜானகி

கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் விழா கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது. இதில் சினிமா பின்னணி பாடகி ஜானகி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online