Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


‘‘தமிழ் சினிமாவில் வன்முறையை குறைத்துக் கொள்ளுங்கள்’’ -டைரக்டர் பாரதிராஜா வேண்டுகோள்

Posted: 03 Mar 2014 02:37 AM PST

சென்னை, -

''சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போவதால், தமிழ் சினிமாவில் வன்முறையை குறைத்துக் கொள்ளுங்கள்'' என்று இளம் டைரக்டர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.

சினிமா படவிழா

6 தேசிய விருதுகளை பெற்ற 'ஆடுகளம்' படத்தை தயாரித்தவர், எஸ்.கதிரேசன். இவர் தயாரித்துள்ள புதிய படம், 'ஜிகிர்தண்டா.' இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று  காலை நடந்தது.

கவர்ச்சியாக நடிப்பது தான் எனக்கு பிடிக்கும் சன்னி லியோன் மனந்திறந்த பேச்சு

Posted: 03 Mar 2014 02:17 AM PST

மும்பை,

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு பயம் ஏதும் இல்லை என்று பாலிவுட் செக்ஸ் நடிகை சன்னிலியோன் மும்பையில் நடந்த கலைநிகழ்ச்சி விழாவில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;

நான் நடித்த மூன்றாவது படம் ராகினி எம்எம்2 இந்த படம் திரையில் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

Posted: 03 Mar 2014 01:36 AM PST

சென்னை,

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நல்ல செய்தி, சூப்பர்ஸாடார் ரஜினியும் இயக்குநர் கே,எஸ். ரவிக்குமாரும் அடுத்த படத்திற்க்கு தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரன் ப்டத்தின் ஒளிப்பதிவாளர்  ரத்தினவேலும் இந்த படத்தில் ஒபந்தம் ஆகி  உள்ளதாக கூறப்படுகிறது .

ரஜினியின் மகள்  சவுந்தர்யா இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 9-ந்தேதி  நடைபெற இருக்கிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சான் கலந்துகொள்ள இருப்பதாக  ஏற்கனவே சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்திருந்தார் .

86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: ‘கிராவிட்டி’ படத்துக்கு 7 விருதுகள்

Posted: 02 Mar 2014 08:35 PM PST

லாஸ் ஏஞ்சல்ஸ்,

'கிராவிட்டி' படம், 7 ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றது.

உலக அளவில் உயரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று  நடைபெற்றது.

'12 இயர்ஸ் எ ஸ்லேவ்'

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online