Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


2 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை லட்சுமி மேனனுடன் காதலா?

Posted: 13 Mar 2014 05:14 AM PDT

சென்னை,

நடிகை லட்சுமி மேனனுடன் காதலா? என்பதற்கு படவிழாவில் நடிகர் விஷால் விளக்கம் அளித்தார்.

படவிழா

யு.டி.வி.யும், விஷால் பிலிம் பேக்டரியும் இணைந்து தயாரித்து இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் விஷால்-லட்சுமி மேனன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். திரு டைரக்டு செய்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார்.

மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து குத்து டான்ஸ் ஆடிய பரவை முனியம்மா

Posted: 13 Mar 2014 12:09 AM PDT

சென்னை,

சிவகார்த்திகேயன் நடித்துகொண்டிருக்கும் படம் மான் கராத்தே இந்த படத்தில் நாட்டுப்புறப் பாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுடன் இணைந்து குத்து பாடலில் நடனமாடி உள்ளார் சிவகார்த்திகேயன்.  தற்போது இந்த படத்தின்  படபிடிப்பு ராயபுரம் பகுதிகளில்  நடந்து வருகிறது.

நடிகர் கமலஹாசனுடன் மீண்டும் இணையும் நடிகர் ஜெயராம்

Posted: 12 Mar 2014 11:37 PM PDT

சென்னை,

நடிகர் கமல்ஹாசனுடன்  மீண்டும் இணைந்து நடிக்கிறார் ஜெயராம். ஜெயராம் கமலுடன் ஏற்கனவே தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் மீண்டும் கை கோர்த்து நடித்து இருக்கிறார் ஜெயராம் .தற்போது உத்தம வில்லன் பட படபிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுவருகிறது.

உத்தம வில்லன் படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online