Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைபடம் "49 ஓ" ஏப்ரலில் வெளியீடு

Posted: 12 Mar 2014 03:13 AM PDT

சென்னை,

கவுதம் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவான படம் 49 -ஒ இதில்  கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம். உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி 'வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டது. இந்த திரைபடம்  அடுத்த மாதம் ஏப்ரலில் வர இருக்கிறது.

கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online