Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இப்ப தான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்: ஹன்சிகா

Posted: 09 Mar 2014 12:29 AM PST

சென்னை: காதல் முறிவுக்கு பிறகு தான் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக இருந்த ஹன்சிகா சிம்புவை காதலிப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது மார்க்கெட் சற்று சரிந்தது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்: ஐஸ்வர்யா தனுஷ்

Posted: 08 Mar 2014 10:42 PM PST

சென்னை: என் அப்பா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், தனுஷின் மனைவி என்றதையும் தாண்டி இயக்குனர் என்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பவர் ஐஸ்வர்யா. இந்நிலையில் தனது தந்தை மற்றும் கணவர் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நிமிர்ந்து நில் இனி வீரநடை போடும்... ஜெயம் ரவி நம்பிக்கை

Posted: 08 Mar 2014 10:05 PM PST

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள நிமிர்ந்து நில் படம் நிச்சயம் வீரநடை போட்டு வெற்றிகளை குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகனான ஜெயம் ரவி. ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிமிர்ந்து நில்' படத்தை ‘நாடோடிகள்' பட இயக்குநர் சமுத்திரகனி இயக்கியுள்ளார். இசை ஜீ.வி.பிரகாஷ். நேற்று முந்தினம் வெளியாக இருந்த இப்படம் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

லிப் டூ லிப் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்

Posted: 08 Mar 2014 08:49 PM PST

சென்னை: ஐ ஆம் ரெட் மேன் படத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் மங்களகரமான மேனன் நடிகையை உயர்ந்த நடிகர் மிரட்டி நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. மங்களகரமான மேனன் நடிகை உயர்ந்த நடிகருடன் சேர்ந்து நடித்த நாடு படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து ஐ ஆம் ரெட்

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று மாலை முதல் நிமிர்ந்து நில் ரிலீஸ்!

Posted: 08 Mar 2014 04:15 AM PST

பணப் பிரச்சினையால் நேற்று வெளியாகாமல் நின்ற நிமிர்ந்து நில் படம், இன்று மாலை முதல் அறிவிக்கப்பட்ட அனைத்து அரங்குகளிலும் வெளியாகிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடிப்பில் உருவான படம் நிமிர்ந்து நில். மார்ச் 7-முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியாகவில்லை. பணப் பிரச்சினை காரணமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்- கவுதம் மேனன் படத்தின் வசனகர்த்தா!

Posted: 08 Mar 2014 03:42 AM PST

பாலிவுட்டில் சில இந்திப் படங்கள் இயக்கியுள்ள ஸ்ரீதர் ராகவன்தான் அஜீத்தின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறார். தம் மரோ தம்ஸ காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர் ராகவன். சென்னைக்காரர்தான். இந்தியில் சமீபத்தில் வந்த ஏஜென்ட் வினோத் உள்பட சில படங்களையும் இயக்கியுள்ளார். அஜீத் - கவுதம் மேனன்

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றி மாறன் படம்... தயாரித்து நடிக்கும் தனுஷ்.. இன்று ஷூட்டிங் தொடங்கியது!

Posted: 08 Mar 2014 03:34 AM PST

சென்னை: பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனும் தனுஷும் இணையும் புதுப் படம் தொடங்கியது. இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். பொல்லாதவன் படத்தில்தான் தனுஷும் வெற்றி மாறனும் முதலில் இணைந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஆடுகளம் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..?- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி

Posted: 08 Mar 2014 01:07 AM PST

சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான். ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

சும்மா கதை கட்டி விடறாங்க.. நம்ப வேணாம்!- ப்ரியா ஆனந்த்

Posted: 08 Mar 2014 12:57 AM PST

சென்னை: என்னையும் அதர்வாவையும் இணைத்து சும்மா கதை கட்டி விடுகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் அசல் தமிழ் நடிகை என்ற பெருமைக்குரியவர் ப்ரியா ஆனந்த். பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காதவர். வை ராஜா வை, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்பட ஆறேழு படங்களில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிநேகாவின் மேளம் கொட்டு தாலி கட்டு சீசன் 2

Posted: 08 Mar 2014 12:29 AM PST

புதுயுகம் தொலைக்காட்சியில் வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி, ‘மேளம் கொட்டு தாலி கட்டு.' சீசன்-2 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை சிநேகா தொகுத்து வழங்குகிறார். இந்த புதுமையான நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று இளம் பெண்கள் தங்கள் வருங்கால ஜோடியுடன் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online