Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


வரும் தீபாவளி 'தளபதி' தீபாவளி: ஏ.ஆர். முருகதாஸ்

Posted: 06 Mar 2014 12:38 AM PST

சென்னை: விஜய்யை வைத்து தான் இயக்கி வரும் தீரன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் விஜய், சமந்தா உள்ளிட்டோரை வைத்து தீரன் படத்தை இயக்கி வருகிறார். கொல்கத்தாவில் கடந்த மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து சென்னையில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையதளங்களில் ஆபாசப் படங்கள் - பிரபல தமிழ் நடிகை புகார்

Posted: 05 Mar 2014 11:58 PM PST

சென்னை: இணையதளங்களில் தனது ஆபாசப் படங்கள் வெளியாகியுள்ளதாகப் பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார் பிரபல தமிழ், தெலுங்கு நடிகையான நவ்நீத் கவுர். தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். கருணாசுடன் அம்பாசமுத்திரம் அம்பானி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலுடன் நடிக்கவில்லை - சிம்ரன் மறுப்பு

Posted: 05 Mar 2014 11:17 PM PST

சென்னை: கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை. நான் எந்தெந்த படத்தில் நடிக்கிறேன் என்ற விவரங்களை விரைவில் மீடியாவுக்கு சொல்கிறேன், என்று சிம்ரன் தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் ரசிகர் மன்றம் துவங்குகிறார் அஜீத்!

Posted: 05 Mar 2014 10:57 PM PST

சென்னை: அஜீத் குமார் மீண்டும் ரசிகர் மன்றத்தை துவங்குவது குறித்து ஆலோசித்து வருகிறாராம். பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளது. நடிகர்கள் ரசிகர் மன்றத்தினரை தங்கள் படம் ரிலீஸாகும் போது ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டுவது, தியேட்டர்கள் முன்பு ராட்சத கட் அவுட் வைப்பது, அந்த கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய

This posting includes an audio/video/photo media file: Download Now

கேயாருக்கு எதிராக கூட்டம் - கலைப்புலி தாணு அறிவிப்பு

Posted: 05 Mar 2014 10:07 PM PST

சென்னை: ஏப்ரல் 7-ந் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் கேயாருக்கு எதிராக நாங்கள் கூட்டத்தைக் கூட்டுவோம். அதற்கு எந்தத் தடையும் இல்லை, என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். மற்றும் நிர்வாகிகள் சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்,

This posting includes an audio/video/photo media file: Download Now

தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை!

Posted: 05 Mar 2014 09:36 PM PST

பெங்களூர்: தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் காமாட்சி பாளையாவை சேர்ந்தவர் நடிகை விந்தியா. இவரது நெருங்கிய நண்பர் மஞ்சுநாத். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். விந்தியாவுக்கும், மஞ்சுநாத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று

This posting includes an audio/video/photo media file: Download Now

வாலு படத்துக்காக மீண்டும் சேர்ந்து நடிக்கும் சிம்பு- ஹன்சிகா

Posted: 05 Mar 2014 09:35 PM PST

ஹைதராபாத்: வாலு படத்துக்காக சிம்புவும் ஹன்சிகாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். காதல் முறிவு அறிவித்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொள்ளும் ஷூட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது! - ரஜினி பாடிய பாட்டு

Posted: 05 Mar 2014 09:22 PM PST

மாற்றம் ஒன்றே மாறாதது என்று தொடங்கும் கோச்சடையான் பாடல் இது. இந்தப் பாடலின் ஸ்பெஷல், பாடியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதுதான். கோச்சடையான் படத்திலிருந்து வெளியாகும் 5வது பாடல் இது. மாறு.. மாற்றம் ஒன்றுதான் மாறாததுமாறுவதெல்லாம் உயிரோடுமாறாததெல்லாம் மண்ணோடு பொறுமை கொள்தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னட படத்தை ரீமேக் செய்ய விஜய், தனுஷ் விருப்பம்

Posted: 05 Mar 2014 09:03 PM PST

சென்னை: கன்னட படமான உக்ரமை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்யும் அதே படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறார். ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடிப்பில் கடந்த 21ம் தேதி வெளியான கன்னட படம் உக்ரம். இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் உக்ரம் படத்தை ரீமேக் செய்ய கோலிவுட், டோலிவுட் நடிகர்கள் விரும்புகிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வெயிட் போட்ட நடிகை: கை நழுவிய 'தல' படம்

Posted: 05 Mar 2014 05:30 PM PST

சென்னை: உயர்ந்த நடிகை தெலுங்கு படத்திற்காக வெயிட் போட்டுவிட்டதால் தான் 'தல' நடிகரின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 'தல' நடிகர் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக உயர்ந்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கில் 2 பெரிய படங்களில் பிசியாக இருப்பதால்

ஆஸ்கர் விருது.. ”கிராவிட்டி” படத்திற்கு வாழ்த்து அனுப்பிய நாசா

Posted: 05 Mar 2014 06:25 AM PST

நியூயார்க்: கிராவிட்டி படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. வார்னர் சகோதரர்களின் "கிராவிட்டி" படமானது இரண்டு விண்வெளி வீரர்களின் போராட்டங்களை விரிவாக விளக்கிய படமாகும்.இப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து,விண்வெளி

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலாஜி சக்திவேலின் புதிய படம் 'ரா ரா ரா'!

Posted: 05 Mar 2014 05:58 AM PST

படம் இயக்க ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும் இதுவரை நான்கே படங்களை மட்டும் இயக்கியிருப்பவர் பாலாஜி சக்திவேல். உண்மை சம்பவங்கள், வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே காட்சிப்படுத்தும் இவர் இதுவரை சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களைத் தந்துள்ளார். இவற்றில் காதல் பெரும் புகழையும் வசூலையும் தந்தது. கல்லூரி நல்ல பெயரைக் காப்பாற்றியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தல் அறிவிப்பு.... மே மாதத்துக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

Posted: 05 Mar 2014 04:58 AM PST

சென்னை: ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் கோச்சடையான் படம் மே மாதத்துக்கு தள்ளிப் போகும் என்று தெரிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள சரித்திப் படம் கோச்சடையான் - தி லெஜன்ட். இந்தப் படம் புதிய தொழில்நுட்பத்தில் 3 டியில் தயாராகியுள்ளது. வரும் 9-ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

மதுரையில் இளையராஜாவின் இன்னிசை மழை... ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது!

Posted: 05 Mar 2014 03:01 AM PST

சென்னை: இசைஞானி இளையராஜா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மதுரை மாநகரில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவிடம் பாடிய அத்தனை பாடகர்களும் பங்கேற்கிறார்கள். இளையராஜாவும் கலந்து கொள்கிறார். இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா சமீபத்தில் மலேசியாவில் கிங் ஆப் கிங் என்ற பெயரில் இளையராஜா பாடல்களை கச்சேரியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு பெண்ணுக்கு ஆண் தரும் சத்தியப் பாட்டு... இது கோச்சடையான் பாட்டு!!

Posted: 05 Mar 2014 02:07 AM PST

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி என்றாலும், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் ஒவ்வொன்றாக வெளியாக ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே இரு பாடல்களைத் தந்துள்ளோம். இதோ மூன்றாவது பாடல். இந்தப் பாடல், ஒரு பெண்ணுக்கு ஆண் செய்து தரும் சத்தியமாக அமைந்துள்ளது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலின்

This posting includes an audio/video/photo media file: Download Now

போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்த மாதுரி தீட்சித்: அதிர்ச்சி கொடுத்த ரசிகர்

Posted: 05 Mar 2014 12:59 AM PST

போபால்: போபால் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை விஐபி பகுதியில் இருந்து வெளியேறுமாறு அதிகாரி ஒருவர் தெரிவித்தாராம். பாலிவுட்டின் கனவுக் கன்னியாக இருந்தவர் மாதுரி தீட்சித். பாலிவுட் கொண்டாடிய மாதுரி திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் அவர் ஜாகையை அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு மாற்றிவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சீர்காழி- கார் மோதி 7 வயது சிறுமி பலி... டிவி நடிகர் கைது

Posted: 05 Mar 2014 12:33 AM PST

சிதம்பரம்: சீர்காழி அருகே ஆட்டோ மீது கார் மோதியதில், ஆட்டோவில் பயணித்த 7 வயது சிறுமி மதுமிதா பலியானார். இது தொடர்பாக, காரை ஓட்டி வந்த டிவி நடிகர் ஷ்யாம் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி (வயது 55). நேற்று வளர்மதி

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online