Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'கோச்சடையான்... காலம் கடந்தும் பேச்சுடையான்!'

Posted: 05 Mar 2014 12:05 AM PST

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தீம் பாடல் வரிகள் வெளியாகியுள்ளன. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த வரிகள் ஒவ்வொன்றும் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல, கேட்கும் அத்தனை பேரையும் சிலிர்க்க வைப்பதாக உள்ளது. தளபதி படத்தில் இடம் பெற்ற தளபதி.. எங்கள் தளபதி... என்ற பாடலின் பாணியில் இந்த கோச்சடையான் தீம் பாடலும் இடம்பெற்றிருப்பது

This posting includes an audio/video/photo media file: Download Now

நடுச் சாலையில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!

Posted: 04 Mar 2014 11:36 PM PST

ஹைதராபாத்: அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நடுச் சாலையில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டார். பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். கவுரி ஹில்ஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று அவர் பேசிக் கொண்டிருந்தார். வெட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

வித்யா பாலனின் ஆஸ்கர் கனவு!

Posted: 04 Mar 2014 10:55 PM PST

மும்பை: பத்மஸ்ரீ விருது கிடைத்தது போல, எனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் நாளும் தொலைவில் இல்லை என்கிறார் நடிகை வித்யாபாலன். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது!

Posted: 04 Mar 2014 10:31 PM PST

கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது! சென்னை: மார்ச் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை இன்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம். இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை அமர கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி ஹீரோயின்கள் போட்டா போட்டி

Posted: 04 Mar 2014 09:32 PM PST

சென்னை: விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டா போட்டி போடுகிறார்களாம். ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கொல்கத்தாவில் பூஜை போட்டு படத்தை துவங்கினார்கள். இதையடுத்து சென்னையில் ஒரு பாடலை படமாக்கிவிட்டு படக்குழு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி பெயரைச் சொல்லி நடிகை மீண்டும் 'பப்ளிசிட்டி ஸ்டண்ட்'

Posted: 04 Mar 2014 05:01 PM PST

மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் முஸ்லிம் வாக்காளர்களை கவர புதிய யுக்தியை கையாண்டுள்ளார். பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை மேக்னா பட்டேலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பலருக்கு தெரியாது. இந்நிலையில் அவர் திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் விருது விழா: பிராட் பிட் வடிவமைத்த நகைகளை அணிந்து அழகுக் காட்டிய ஏஞ்செலீனா ஜூலி

Posted: 04 Mar 2014 04:45 PM PST

லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் பட விழாவுக்கு வந்த நடிகை ஏஞ்செலீனா ஜூலியின் உடையை அலங்கரித்த டிசைனர் நகைகள் அவரது அன்புக்குரிய பிராட் பிட் வடிவமைத்து டிசைன் செய்ததாம். அழகான நடிகையான ஏஞ்சலீனாவுன் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்து விட்டது பிராட் பிட் வடிவமைத்த நகைகள். படு அழகான உடையில், நகை அலங்காரத்தில் ஆஸ்கர் விழாவையே

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீ தமிழ் டிவியில் ‘புகுந்த வீடு’: புதிய திருப்பங்கள்

Posted: 04 Mar 2014 04:25 PM PST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான ‘புகுந்த வீடு' தொடர் தற்போது இரவு 8 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ராதாவின் ஒரே மகளான ஸ்வேதா தன் அப்பா, அம்மா இருவரையும் சேர்த்து வைக்க பல முறை முயற்சித்தும் தோல்வியைத் தழுவுகிறாள். இதனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌதம் மேனனுக்காக 8 பேக்ஸ் வைக்கும் அஜீத்

Posted: 04 Mar 2014 05:40 AM PST

சென்னை: கௌதம் மேனன் படத்திற்காக அஜீத் குமார் 8 பேக்ஸ் வைக்கிறாராம். வீரம் படத்தை அடுத்து அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஏற்கனவே நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. இதையடுத்து தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினிக்கு ஜோடி அனுஷ்கா?

Posted: 04 Mar 2014 03:45 AM PST

ரஜினியை வைத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்றும், கன்னட - தமிழ் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி சீரியல்களை ரசித்து நடிக்கிறேன்… மகாலட்சுமி

Posted: 04 Mar 2014 02:40 AM PST

வாணிராணி, பிள்ளை நிலா, ஆபீஸ், ரெங்கவிலாஸ், மாமியார் தேவை என எந்த சேனலை திருப்பினாலும் மகாலட்சுமி நடிக்கும் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. ஒரே நேரத்தில் 5 பிரபல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் மகாலட்சுமி. போல்டான கேரக்டரா? அப்பாவியான கேரக்டரா எதுவென்றாலும் செட் ஆகிறது மகாலட்சுமிக்கு. வாணி ராணியில் பந்தையம் கட்டி ஜெயிக்கும் மகாலட்சுமி நிஜத்தில் கொஞ்சம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியா நடிக்கணும்! - ஹன்சிகா

Posted: 04 Mar 2014 02:18 AM PST

சென்னை: நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியாக நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. இதுதான் என் ஆசை, என்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா தமிழில் ‘வாலு', ‘அரண்மனை', ‘மான் கராத்தே', ‘உயிரே உயிரே', ‘மீகாமன்', ‘வேட்டை மன்னன்' ஆகிய ஆறு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. தெலுங்கிலும் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். சிம்புவுடனான காதல் முறிவை

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்கம்டாக்ஸ்காரங்க வந்தாதான் அஜீத் படம் தொடங்குமாமே!!

Posted: 04 Mar 2014 02:10 AM PST

அஜீத்தின் அடுத்த படம் தொடங்குவது இன்கம்டாக்ஸ் அலுவலர்கள் கையில்தான் உள்ளதாம்... அதென்ன... இன்கம்டாக்ஸ் பார்ட்டிகள் இங்கே எங்கே வந்தார்கள் என்கிறீர்களா? எல்லாம் ஆரம்பம் படத்தின் வசூல் கணக்கை சரியாகக் காட்டாததால் வந்த தொல்லையாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வாரிசு நடிகர்களை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் தாணு!

Posted: 04 Mar 2014 01:44 AM PST

கலைப்புலி தாணு... இந்தப் பெயருக்கு தமிழ் சினிமாவின் பிரமாண்டம், பப்ளிசிட்டி புலி என்றும் பெயர்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அத்தனைப் பேரையும் வைத்துப் படமெடுத்த தாணு, அடுத்து தயாரிக்கும் மூன்று படங்களும்... பிரபு, கார்த்திக் மற்றும் முரளியின் மகன்கள் ஹீரோவாக நடிப்பவை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் கிசுகிசுவில் சிக்கணும்... ஆபீஸ் விஷ்ணுவின் அட்ராசிட்டி ஆசை

Posted: 04 Mar 2014 01:38 AM PST

விஜய் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஆபிஸ் சீரியலில் சீரியஸ் ஆன விசயத்தைக் கூட சிரித்து சமாளிக்கும் விஷ்ணுவிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். டிவி நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் இருந்து இப்போது சீரியலில் நடிக்க வந்துள்ள விஷ்ணு சினிமாவிலும் நுழைந்துள்ளார். இதன்மூலம் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த காமெடி நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம்,

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறு முதலீட்டில் தயாராகும் த்ரில்லர் 'கார்த்திகேயன்'

Posted: 04 Mar 2014 01:17 AM PST

சின்ன பட்ஜெட்டில் படமெடுக்க வேண்டும் என பலரும் ஆலோசனை சொல்கிறார்கள். அத்தகைய படங்களுக்கு ஆதரவு நிச்சயம் என தயாரிப்பாளர் சங்கம் சத்தியமடிக்கிறது. ஆனால் அப்படி எடுக்கிற படங்கள் பெருமளவு பெட்டிக்குள்ளேயே முடங்கி விடுகின்றன. இருந்தும் சிலர் துணிச்சலாக எடுத்து வெளியிடவும் செய்கிறார்கள். அப்படி வெளியாகத் தயாராக உள்ள படம்தான் கார்த்திகேயன். சுப்பிரமணியபுரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘வடகறி’யில் சன்னி லியோன் குத்தாட்டம்!?

Posted: 04 Mar 2014 12:59 AM PST

மும்பை: கவர்ச்சிப் படங்களில் நடிப்பது த்ரில்லாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை சன்னிலியோன். வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நீலப்படங்கள் இன்றளவும் இணையத்தில் பிரபலமாக உள்ளது. சன்னிலியோன் தற்போது இந்திப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவரை தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் தயாராகும் ‘வடகறி'

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ளஸ் ஒன் தேர்வு எழுதிய லட்சுமி மேனன்!

Posted: 04 Mar 2014 12:48 AM PST

கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்ற லட்சுமி மேனன், இப்போது ப்ளஸ் ஒன் தேர்வு எழுதுகிறார். நடிப்புக்கு இணையான முக்கியத்துவத்தை படிப்புக்கும் தந்து வருகிறார் லட்சுமி மேனன். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online