Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

Posted: 13 Mar 2014 12:39 AM PDT

49 ஓ அரசியல் படம்... அரசாங்கத்தை நான் குத்தம் சொல்றேன்னு ஏதும் வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா, என கவுண்டமணி கூறியுள்ளார். மீண்டும் நடிக்க வந்து வாய்மை, 49 ஓ என இரு படங்களில் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி, முதல் முறையாக ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ரீ என்ட்ரியில் நகைச்சுவைக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

Posted: 12 Mar 2014 11:59 PM PDT

சென்னை: கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49ஓ படம் அரசியல் படமல்ல.. விவசாயிகளுக்காகப் பேசும் படம் என்று படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் தெரிவித்துள்ளார். கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் 49 -ஒ. இதில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்கு பிறகு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ட்ரைலர்.. 3 நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள்!

Posted: 12 Mar 2014 11:40 PM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் புதிய ட்ரைலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாட்களுக்குள் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் இந்த ட்ரைலரை. இந்திய சினிமா ட்ரைலர் ஒன்று இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பேரால் பார்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவின்

This posting includes an audio/video/photo media file: Download Now

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிக்கிறது: தமன்னா

Posted: 12 Mar 2014 10:52 PM PDT

சென்னை: தமன்னாவுக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். அஜீத், விஜய், தனுஷ், கார்த்தி, சூர்யா என்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் தமன்னா. இடையே கோலிவுட்டில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு அஜீத்தின் வீரம் படம் ஒரு பெரிய பிரேக்காக அமைந்தது. இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Posted: 12 Mar 2014 10:48 PM PDT

சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா

This posting includes an audio/video/photo media file: Download Now

பரவை முனியம்மாவுடன் டான்ஸ் ஆடிய சிவகார்த்திகேயன்

Posted: 12 Mar 2014 04:14 AM PDT

ராயபுரம் பீட்டர்.. என்ற பாடலுக்காக நாட்டுப்புறப் பாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுடன் இணைந்து டான்ஸ் ஆடினார் சிவகார்த்திகேயன். மான் கராத்தே படத்துக்காக இந்தப் பாடலும் நடனமும் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் ராயபுரத்தில் வசிக்கும் பீட்டர் என்ற இளைஞராக வருகிறார் சிவகார்த்திகேயன். வட சென்னைப் பகுதி மக்கள் பேசுவது போன்ற சென்னைத் தமிழில்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த ஆண்டு தேசிய விருதுப் போட்டியில் 40 தமிழ்ப் படங்கள்!

Posted: 12 Mar 2014 04:03 AM PDT

இந்த ஆண்டு தேசிய விருதுக்கான போட்டியில் 40 படங்கள் பங்கேற்றுள்ளன. 61 வது தேசிய விருதுக்கான அறிவிப்பு சமீபத்தில் கடந்த மாதம் அரசால் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 பிரிவுகளில் இந்த விருதுகள் தரப்படுகின்றன. போட்டிக்கு படங்களை அனுப்ப கடந்த மாதம் 14-ம் தேதி கடைசி தேதியாகும். இந்த ஆண்டு மொத்தம் 40 படங்களை

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் இளையராஜா, பிரபு!

Posted: 12 Mar 2014 03:56 AM PDT

த்ரிஷ்ம் படத்தின் கன்னட ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைக்கிறார். தமிழ் நடிகர் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் அந்தப் படத்தில் நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் கமல் ஹாஸன் நடிக்கிறார். இந்தப் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

படப்பிடிப்பை பார்க்கத் திரண்ட கூட்டம்... ரசிகர்களிடம் சிக்கிய ப்ரியா ஆனந்த்

Posted: 12 Mar 2014 03:49 AM PDT

மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறிார். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று நடைபெற்றது. இது ஒரு பாடல காட்சி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online