Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


''அப்டீன்னா நான் பேண்ட் போட்டு, சுவிஸ்ஸில் டான்ஸ் ஆடியது வேஸ்ட்டா அங்கிள்...??''

Posted: 12 Mar 2014 12:05 AM PDT

சென்னை: தான் மாடர்ன் டிரஸ் போட்டு வெளிநாட்டில் டூயட் பாடியது வீணாகிவிட்டதே என்று இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்காரர் கவலைப்படுகிறாராம். இதுவரை கிராமத்து கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்கார நடிகர் முதல் முறையாக படைக்கும் கடவுளின் பெயர் கொண்ட படத்தில் மாடர்னாக நடித்தார். படத்தில் அவர் மாடர்ன் டிரஸ் போட்டதுடன், வெளிநாட்டுக்கு

வெற்றிகரமான இரண்டாம் ஆண்டில் மகாபாரதம்

Posted: 11 Mar 2014 11:43 PM PDT

சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடருக்கு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது மகாபாரதம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரிக்கெட் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் 'ஆடாம ஜெயிச்சோமடா'!

Posted: 11 Mar 2014 11:41 PM PDT

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் காமெடிப் படம் ஆடாம ஜெயிச்சோமடா. அப் ஷாட் பிலிம்ஸ் மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா'. "வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு"

This posting includes an audio/video/photo media file: Download Now

கணவர் சம்மதிச்சிட்டார்... திருமணமானாலும் நடிப்பைத் தொடர்வேன்! - சமீரா

Posted: 11 Mar 2014 11:27 PM PDT

திருமணம் ஆனால் என்ன... தொடர்ந்து நடிக்க என் கணவர் ஒப்புக் கொண்டததால் நடிப்பை தொடரப் போகிறேன், என்று அறிவித்துள்ளார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், வெடி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமீரா ரெட்டி, சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலர் தொழிலதிபர் அக்ஷய்வர்தேயை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்

Posted: 11 Mar 2014 09:52 PM PDT

சென்னை: வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் இயக்குனர் கௌதம் மேனனின் சொத்துக்கள் ஏலத்திற்கு வருகிறது. காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். அவர் சொந்தமாக பட நிறுவனம் துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!

Posted: 11 Mar 2014 09:47 PM PDT

ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை

This posting includes an audio/video/photo media file: Download Now

கொடைக்கானல் குளிர் எனக்கு ஒத்துக்கல.. அதான் படத்திலிருந்து விலகிட்டேன்!- மனிஷா யாதவ்

Posted: 11 Mar 2014 09:40 PM PDT

சென்னை: சீனு ராமசாமி செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறி வந்த நடிகை மனீஷா யாதவ் இப்போது, அப்படியே உல்டாவாக பேட்டி கொடுத்து வருகிறார். படத்தில் தன் வேடத்தின் முக்கியத்துவம் குறைப்பட்டதாலும், கொடைக்கானல் குளிர் ஒத்துக் கொள்ளாததாலுமே படத்திலிருந்து விலகிக் கொண்டதாகக் கூறியுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய

This posting includes an audio/video/photo media file: Download Now

விரல் நடிகரின் காதல் பிரிவால் கலங்கிப் போயுள்ள தயாரிப்பாளர்

Posted: 11 Mar 2014 09:29 PM PDT

சென்னை: விரல் நடிகரும், அவரது காதலியும் பிரிந்துள்ளது அவர்கள் நடிக்கும் விலங்குகளின் பின்னால் இருக்கும் இரண்டு எழுத்து உறுப்பின் பெயர் கொண்ட படத்தின் தயாரிப்பாளரை கலங்க வைத்துள்ளதாம். விரல் நடிகரும், புஸு புஸு நடிகையும் தாங்கள் காதலிப்பதாக அறிவித்த சில மாதங்களிலேயே பிரிவு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர். அவர்கள் பாட்டுக்கு பிரிந்து சென்றுள்ளது அவர்கள் ஜோடியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

கஸ்தூரியின் வினா – விடை - வேட்டை

Posted: 11 Mar 2014 09:07 PM PDT

புதுயுகம் தொலைக்காட்சியில் வினா விடை வேட்டை (ஜூனியர்ஸ்) தொடங்கியுள்ளது. புதுயுகம் தொலைக்காட்சியில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் பருவத்தில்,தமிழகத்தின் பல்லாயிரக்கனக்கான கல்லூரி அணிகளிலிருந்து, தலைச்சிறந்த 16 அணிகள் பங்குபெற்றன. பல்வேறு கடினமான கட்டங்களைக் கடந்த, நான்கு அணிகள் மோதிய பரபரப்பான இறுதிச்

This posting includes an audio/video/photo media file: Download Now

3 கட்சியிலிருந்து என்னைக் கூப்பிடுது.. நமீதா தகவல்

Posted: 11 Mar 2014 08:37 PM PDT

சென்னை: என்னை 3 கட்சிகளிலிருந்து கூப்பிட்டுள்ளனர். நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். அலைகடலென பலரும் தேர்தல் களத்திலும், அரசியல் களத்திலும் பாய்ந்து வரும் நேரம் இது. அந்த வகையில் நமீதாவும் எப்போது அரசியலுக்கு வருவார் என்று பலரும் பதைபதைப்புடன் காத்துள்ளனர். அவரும் நான் நிச்சயம் அரசியலுக்கு வருது

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்டார் ஹோட்டலில் மீடியாவை பார்த்து நைசாக எஸ்கேப்பான ஆர்யா, அனுஷ்கா

Posted: 11 Mar 2014 04:39 AM PDT

சென்னை: சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இருந்து ஜோடியாக வெளியே வந்த ஆர்யாவும், அனுஷ்காவும் அங்கு பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் நைசாக நழுவிவிட்டார்களாம். செல்வராகவனின் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடி சேர்ந்த படம் இரண்டாம் உலகம். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டது என்று கூறப்பட்டது. அதன் பிறகு அனுஷ்கா தெலுங்கு படங்களில் நடிக்க ஆந்திரா சென்றுவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் கோச்சடையான் சிறப்புக் காட்சி பார்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன்!

Posted: 11 Mar 2014 03:47 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் கோச்சடையானின் சிறப்புக் காட்சியைப் பார்க்கவிருக்கிறார் அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இத் தகவலை படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் முதல்நிலை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். வெறும் சினிமா இயக்குநர் மட்டுமல்ல, ஒரு விஞ்ஞானியும்கூட. ஹாலிவுட் திரையுலகில் பல

This posting includes an audio/video/photo media file: Download Now

பேஸ்புக்கில் தவறான தகவல்... போலீசில் ஆமீர்கான் புகார்

Posted: 11 Mar 2014 03:44 AM PDT

மும்பை: பேஸ்புக்கில் தன்னைப் பற்றி தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது போலீசில் புகார் தெரிவித்தார் நடிகர் ஆமீர்கான். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகா இப்போ ஹேப்பி!

Posted: 11 Mar 2014 02:48 AM PDT

மனசின் மகிழ்ச்சி முகத்திலும் செயலிலும் எதிரொலிக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஹன்சிகா. காதல் சிக்கலிலிருந்து வெளிவந்த பிறகு அவர் ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறாராம். அதிலும் எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சிம்பு பிரஸ் ரிலீஸ் கொடுத்த பிறகு, ஹன்சிகாவின் வாழ்க்கையே வண்ணமயமாகிவிட்ட மாதிரி இருக்கிறதாம். விளைவு... இப்போது நிற்க நேரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பாடல்கள் எப்படி?

Posted: 11 Mar 2014 02:46 AM PDT

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள ரஜினியின் கோச்சடையான் பட பாடல் சிடிக்கள் பரபர விற்பனையில் உள்ளன. குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்தவண்ணம் உள்ளன. ஆடியோ சிடி கடைகளிலும் சிடி விற்பனை பரபரப்பாக உள்ளது. ஆடியோ சிடி விற்பனை என்பதே சுத்தமாக இல்லாத சூழலில், கோச்சடையான் இசை மீண்டும் மார்க்கெட்டை சூடுபிடிக்க வைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

'கள்ளப்படம்'... நடிகர் அவதாரமெடுக்கும் இன்னும் ஒரு இசையமைப்பாளர்!

Posted: 11 Mar 2014 02:31 AM PDT

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு இசையமைப்பாளர் நடிகராக அவதாரமெடுக்கிறார். அவர் மிஷ்கினின் அறிமுகமான கே. மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜே வடிவேல் இயக்கத்தில், ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் கள்ளப்படம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கே. இது சினிமாவைப் பற்றிய கதைதான். நான்கு இளைஞர்களையும், திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலுவின் தெனாலிராமன்... இறுதிக் கட்டத்தில் படப்பிடிப்பு!

Posted: 11 Mar 2014 01:20 AM PDT

சென்னை: வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வடிவேலு இரு வேடங்களில் நடிக்க., மீனாட்சி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன். வடிவேலுவுக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத மறுபிரவேச படம். இந்தப் படத்தில் ஜெயித்தே

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online