Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


49 ஆண்டுகளுக்குப் பின் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்... 100 அரங்குகளில் மறுவெளியீடு!

Posted: 10 Mar 2014 11:19 PM PDT

சென்னை: மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர் நடித்து வசூலில் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது. டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னை உள்பட தமிழகம் - கேரளா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐட்யூன், ட்விட்டரில் கோச்சடையான் இசை முதலிடம்!

Posted: 10 Mar 2014 11:15 PM PDT

ஐட்யூன் தரவிறக்கத்தில் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல, ட்விட்டர் ட்ரெண்டிலும் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது கோச்சடையான். கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் தரவிறக்கிக் கொள்ளும் வசதி தரப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெய்வத்திருமகள் பேபி சாராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted: 10 Mar 2014 09:25 PM PDT

சென்னை: தெய்வத் திருமகள் படத்தில் நடித்த பேபி சாராவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 1 லட்சமாம். தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தனது நடிப்பால் தமிழக ரசிகர்களை அசத்தியவர். படப்பிடிப்பின்போதும் தனது வசனங்கள் தவிர்த்து விக்ரமின் வசனங்களையும் மனப்பாடம் செய்து அசத்தியவர். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிஷா யாதவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தேனா? - இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்

Posted: 10 Mar 2014 04:32 AM PDT

சென்னை: நடிகை மனிஷா யாதவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வந்த செய்திகள் பொய்யானவை. அவரை படத்திலிருந்தும் நீக்கவில்லை, வேறு கேரக்டரில் நடிக்குமாறு கூறியுள்ளேன், என்றார் இயக்குநர் சீனு ராமசாமி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா...? - ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி

Posted: 10 Mar 2014 03:46 AM PDT

சென்னை: வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா ஆம் ஆத்மிக்கா என ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே சில முறை சில கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். கடந்த தேர்தலில் பத்திரிகையாளர்

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலு படத்துக்கு தியேட்டர் தரக் கூடாதுன்னு மிரட்டினாங்களாமே..!

Posted: 10 Mar 2014 03:39 AM PDT

சென்னை: வடிவேலு நடித்துள்ள ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் ரிலீசாகக் கூடாது என சில மிரட்டுவதாக தகவல் பரவியுள்ளது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு இரண்டு வேடங்களில் நாயகனாக நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வருகின்றனர். ஏப்ரல் 11-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் பாத்தா அசந்துடுவீங்க! - சௌந்தர்யா ரஜினி

Posted: 10 Mar 2014 03:33 AM PDT

சென்னை: நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. இது டீசர்தான்...

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி!

Posted: 10 Mar 2014 03:24 AM PDT

சென்னை: கோச்சடையான் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் விழாவாக நடத்தப் போவதாகவும், அதில் தான் நிறைய பேசப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறினார். கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுவதற்கு முன் பேசிய இயக்குநர் எஸ் பி முத்துராமன், நடிகர் சரத்குமார் ஆகியோர், ரசிகர்களுக்காக ஒரு மாநில மாநாட்டை ரஜினி நடத்த வேண்டும் என்றும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'தலைவா'.. அவருக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்!- ஷாரூக்

Posted: 10 Mar 2014 03:04 AM PDT

சென்னை: தமிழில் எனக்குத் தெரிந்த வார்த்தை 'தலைவா' மட்டும்தான். அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன், என்றார் ஷாரூக்கான். கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், "25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் ஹாஸனை கூப்பிடவே இல்லையாமே!

Posted: 10 Mar 2014 02:07 AM PDT

சென்னை: திருவிழா போன்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் ஹாஸன் அழைக்கப்படவில்லை. ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினியின் நெருங்கிய தோழரை காணவில்லை. இது குறித்து படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி சார்.. நீங்க எப்போதும் தமிழர்தான்..! - வைரமுத்துவுக்கு சரத்குமார் பதில்

Posted: 10 Mar 2014 01:39 AM PDT

சென்னை: ரஜினி ஒரு தமிழர்... அவரைப் பற்றி இனி இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார். நேற்று கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, திடீரென பழைய விஷயங்களைக் கிளற ஆரம்பித்தார். ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது, தனது

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online