Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பெண்கள் முதலில் குடும்பத்தை கவனிக்கணும்.. அவர்களால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் - ரஜினி

Posted: 10 Mar 2014 12:42 AM PDT

சென்னை: பெண்கள் முதலில் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.. அவர்களால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார். ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி,

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் சேதுபதி நடிக்கும் ‘வசந்த குமாரன்’... இயக்குநர் பாலா தயாரிக்கிறார்!

Posted: 10 Mar 2014 12:41 AM PDT

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான வசந்த குமாரனை தயாரிக்கிறார் இயக்குநர் பாலா. இயக்குனர் பாலா - பி ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா...? - சலசலப்பு கிளப்பிய வைரமுத்து பேச்சு

Posted: 10 Mar 2014 12:28 AM PDT

சென்னை: கோச்சடையான் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா என்ற அடையாளச் சிக்கலை என் பாடல் தீர்த்து வைத்தது என்று பேசி சலசலப்பு கிளப்பினார். கோச்சடையான் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு சிறப்பாக அமைந்திருந்தாலும், சில விஷயங்கள் பொருத்தமற்றதாக அமைந்துவிட்டது. அவரது பேச்சு... இந்தப் படத்தில் நான்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் விழா முடிந்த கையோடு ஷாருக்கும், தீபிகாவும் அவசரமாக எங்கே சென்றார்கள்?

Posted: 09 Mar 2014 11:25 PM PDT

சென்னை: கோச்சடையான் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகாவும் அவசரமாக மும்பைக்கு கிளம்பிச் சென்றனர். ரஜினிகாந்தின் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த உடன் ஷாருக்கானும், தீபிகாவும் அவசரமாக மும்பை கிளம்பிச் சென்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ் முத்துராமன்

Posted: 09 Mar 2014 11:15 PM PDT

சென்னை: ரஜினியை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு முறை மாநில அளவில் ரசிகர்கள் மாநாடு நடத்த வேண்டும், என இயக்குநர் எஸ் பி முத்துராமன் கேட்டுக் கொண்டார். நேற்று சென்னையில் நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ் பி முத்துராமன் பேசியதாவது:

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் காதலருடன் சுற்றும் சர்ச்சை நாயகி

Posted: 09 Mar 2014 09:07 PM PDT

சென்னை: சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டில் ஆன 4 எழுத்து நடிகை அமெரிக்காவில் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். ஆந்திராவில் இருந்து வந்த 4 எழுத்து நடிகைக்கும், அவரது சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தலைமறைவாகி காவல் நிலையத்தில் ஆஜரான நடிகை ஆந்திராவிலேயே செட்டிலானார். கோலிவுட் படங்களில் நடிக்காமல் உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கின்னஸ் சாதனை விருது பெற்றது சன்டிவியின் நாதஸ்வரம்

Posted: 09 Mar 2014 08:30 PM PDT

சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, ‘நாதஸ்வரம்' தொடருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ‘நாதஸ்வரம்' தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது எபிசோட், கடந்த 5ம் தேதி காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக சன் டி.வி.யில்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரமாண்டமாக நடந்த கோச்சடையான் இசை வெளியீடு: திரண்டு வந்த திரையுலகம்

Posted: 09 Mar 2014 04:21 AM PDT

சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான்,

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் அண்ணா, தனுஷுடன் வாட் எ நைட்?: குஷியில் சிம்பு

Posted: 09 Mar 2014 03:47 AM PDT

சென்னை: விஜய் மற்றும் தனுஷுடன் சிம்பு இரவு பொழுதை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். தனுஷும், சிம்புவும் இனி பரம எதிரிகள் கிடையாது. ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். இனி அவர்கள் நண்பேன்டா. இந்நிலையில் சிம்பு நண்பன் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இரவு பொழுதை கழித்துள்ளார். இது குறித்து சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online