Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


புதுப்படங்களுக்கு இணையாக ஆயிரத்தில் ஒருவன் நாளை ரிலீஸ்

Posted: 13 Mar 2014 05:41 AM PDT

எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஓருவன்' படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு நாளை தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் 1965–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. நாயகியாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்து இருந்தார். நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நமீதா விருப்பம்

Posted: 13 Mar 2014 03:02 AM PDT

நடிகை நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். இது குறித்து நமீதா கூறியதாவது:– நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online