Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


வசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா!

Posted: 12 Mar 2014 04:13 AM PDT

'சென்னை 600 028' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார். சிவா நடிப்பில் வெளியான 'தில்லு முல்லு' படத்தை இயக்கிய பத்ரி தற்போது 'ஆடாம ஜெயிச்சோமடா' என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.

தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலா

Posted: 12 Mar 2014 03:56 AM PDT

இயக்குனர் அமீரின் 'ராம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துவிட்ட கையோடு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க வந்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது படைப்பு திறனும் துடிப்பும் கூடியது. இதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடலாம்.

தெனாலிராமனில் இருவேடத்தில் வடிவேலு

Posted: 12 Mar 2014 03:51 AM PDT

காமெடி நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். ராதாரவி, மனோபாலா, மன்சூர்அலிகான், சந்தான பாரதி, ஜி.எம்.குமார் போன்றோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு

இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்

Posted: 12 Mar 2014 03:51 AM PDT

ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர். கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல

கையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்

Posted: 12 Mar 2014 12:11 AM PDT

நடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை

படப்பிடிப்பில் தொல்லை: நடிகை மதுரிமா மீது டைரக்டர் பாய்ச்சல்

Posted: 11 Mar 2014 10:43 PM PDT

'சேர்ந்து போலாமா' என்ற படத்தில் வினய், மதுரிமா நடிக்கின்றனர். அனில் குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. அங்கு படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுக்காமல் மதுரிமா தொல்லை கொடுத்தார் என்று டைரக்டர் அனில் குமார் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:– நியூசிலாந்தில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பெண்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக மதுரிமாவை ஓட்டலில் தங்க வைக்கவில்லை. வீடு எடுத்து கொடுத்தோம். ஆனால் மதுரிமா நடவடிக்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. தனியாக வெளியே போனார். படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வருவது இல்லை.

கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு வெளிவருகிறது

Posted: 11 Mar 2014 10:35 PM PDT

கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது. கமல் நடித்து, இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது 'உத்தமவில்லன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக 3

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online