Maalaimalar Tamil Cinema News
Maalaimalar Tamil Cinema News |
- நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு
- ஆர்யா, அனுஷ்கா திடீர் நெருக்கம்
- கடனை செலுத்தாததால் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்
- ரஜினி நடிப்புக்கு முழுக்கா?: பாக்யராஜ் புது தகவல்
- சினிமாவில் சாதிக்க நடிகைகளுக்கு திருமணம் தடையல்ல: சமீரா ரெட்டி
- தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவி
நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு Posted: 11 Mar 2014 05:24 AM PDT ஜெயம் ரவியின் 'நிமிர்ந்து நில்' படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. |
ஆர்யா, அனுஷ்கா திடீர் நெருக்கம் Posted: 11 Mar 2014 03:58 AM PDT ஆர்யா, அனுஷ்கா இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னை நட்சத்திர ஓட்டலில் இருவரும் ரகசிய சந்திப்புகள் நடத்துவது அம்பலமாகியுள்ளது. ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகளை இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து மடக்குவதாகவும் விமர்சிக்கப்பட்டார். நயன் தாராவுடனும் சேர்த்து பேசப்பட்டார். தற்போது அனுஷ்காவுடன் சுற்றும் |
கடனை செலுத்தாததால் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம் Posted: 11 Mar 2014 03:37 AM PDT சினிமா டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி இந்த ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. கவுதம்மேனன் தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை எடுத்துள்ளார். தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம் துவங்கி நடுநிசி நாய்கள், வெப்பம் |
ரஜினி நடிப்புக்கு முழுக்கா?: பாக்யராஜ் புது தகவல் Posted: 11 Mar 2014 03:18 AM PDT 'கோச்சடையான்' படத்துடன் சினிமாவுக்கு ரஜினி முழுக்கு போட யோசிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனை டைரக்டர் பாக்யராஜ் தெரிவித்து உள்ளார். ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். 1975–ல் இப்படம் வந்தது. இது வரை 170–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எந்திரன் படம் 2010–ல் வந்தது. தொடர்ந்து கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த |
சினிமாவில் சாதிக்க நடிகைகளுக்கு திருமணம் தடையல்ல: சமீரா ரெட்டி Posted: 11 Mar 2014 03:04 AM PDT சினிமாவில் சாதிப்பதற்கு நடிகைகளுக்கு திருமணம் தடையாக இல்லை என்று சமீரா ரெட்டி கூறினார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வர்தேக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கை குறித்து சமீரா ரெட்டி கூறியதாவது:– திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்கனவே ஒருவரையொருவர் |
தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவி Posted: 11 Mar 2014 02:55 AM PDT சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:– தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கிறார்கள். அவர்கள் வெறும் உதட்டை மட்டும் இப்படியும், அப்படியும் |
You are subscribed to email updates from மாலை மலர் | சினிமா செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment