Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் பொதுக்குழு கலைப்புலி தாணு வலியுறுத்தல்

Posted: 05 Mar 2014 09:49 AM PST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வலியுறுத்தினார்.

ரஜினி-அனுஷ்கா ஜோடி சேரும் புதிய படம்…!

Posted: 05 Mar 2014 12:21 AM PST

இப்படம் வெற்றிப்படமான படையப்பாவின் தொடர் பாகமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னையை சுற்றியே படமாக்கப்படும் ‘நான் சிகப்பு மனிதன்’

Posted: 04 Mar 2014 11:37 PM PST

இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டை காட்சி மட்டும்தான் படத்தில் பாக்கியாம்.

உண்மையா? தியேட்டர்ல 4 பேர்!

Posted: 04 Mar 2014 10:57 PM PST

இதில் ஒரு பாப்கார்ன் டப்பாவிலிருந்து ஒரு கை வெளியே வருவதுபோல் வடிவமைத்து பயமுறுத்தியிருக்கிறார்கள்.

காதலன் மிரட்டல்: கன்னட நடிகை தற்கொலை முயற்சி!

Posted: 04 Mar 2014 10:11 PM PST

காதலன் மிரட்டியதால் கன்னட நடிகை விந்தியா, நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

’சுப்ரமணியபுரம்’ சுவாதி நடிக்கும் கார்த்திகேயன்!

Posted: 04 Mar 2014 09:04 PM PST

அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் இருவரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதில் 'பண்ணையாரும் பத்மினியும்' துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

ராஸ்கல் படத்தில் ஹன்சிகா இன்! த்ரிஷா அவுட்

Posted: 04 Mar 2014 08:34 PM PST

ஆம், விக்ரமுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.

‘ப்ளஸ் ஒன்’ தேர்வு எழுதும் லட்சுமி மேனன்!

Posted: 04 Mar 2014 07:16 PM PST

படித்துக் கொண்டே நடித்து வரும் லட்சுமி மேனன் அந்த பள்ளியின் ஸ்பெஷல் அனுமதி பெற்றுதான் சினிமாவில் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online