Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


கொடைக்கானலில் விஜய்சேதுபதி-மனிஷாயாதவ்!

Posted: 04 Mar 2014 12:22 AM PST

விஜய்சேதுபதி, மனிஷாயாதவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுமுதல் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதாப் போத்தனின் 100 வது படம்!

Posted: 03 Mar 2014 11:25 PM PST

ரசிகர்களின் மனதில் இடம் பெற்று ஒரு நடிகர் 100 படங்களில் நடிப்பது என்பது தற்போதைய போட்டி உலகில் சாதாரண விஷயமில்லை. என்னுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கும் எனது ரசிகர்களே காரணம்.

மலையாளத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி

Posted: 03 Mar 2014 10:43 PM PST

இந்தப் படத்தில் பிருத்விராஜ் 42 வயதுடைய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு பாரதிராஜாவாக உருவெடுப்பார்: எஸ்.ஜே. சூர்யா

Posted: 03 Mar 2014 10:13 PM PST

நிச்சயமாக கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு பாரதிராஜாவாக உருவெடுப்பார்'' என்றார்.

விரைவில் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ இசை!

Posted: 03 Mar 2014 09:35 PM PST

படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கௌதம் மேனன் படத்தில் 8 பேக்ஸ் உடற்கட்டில் மிரட்ட வரும் அஜித்!

Posted: 03 Mar 2014 08:58 PM PST

அஜித் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாக இருக்கிறாராம்.

சர்ச்சையில் உத்தம வில்லன்: ப்ரெஞ்ச் புகைப்படக்காரர் படத்தை காப்பியடித்தாரா கமல்?

Posted: 03 Mar 2014 06:53 PM PST

உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online