Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


நல்ல கதைகள் கிடைக்கவில்லையே! - சூர்யா பீலிங்ஸ்

Posted:

சிங்கம்-2 படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதற்கு முன்பே 3 இயக்குனர்களிடம் கதை கேட்டிருநதார். அதில் கெளதம்மேனன், லிங்குசாமி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள. இதில் கெளதம்மேனன் படத்தில் முதலில் நடிக்க தயாரானபோது, அவர் சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ...

தெலுங்கில் நடிக்கிறார் மிருதுளா!

Posted:

சமீபத்தில் வெளியான வல்லினம் படத்தில் அறிமுகமானவர் மிருதுளா. பக்கா சென்னை பொண்ணு. முதல் படம் ரிலீசான பிறகு அடுத்த படத்தில் நடிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தார். வல்லினம் தாமதம் ஆகவே மறுமுனை, திலகர் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போது வல்லினம் ரிலீசாகி விட்டது. தெலுங்கு வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. தமிழில் ...

சரித்திர கதையில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது: தேவிபிரியா

Posted:

சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது ...

இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்ததாக வதந்தி!!

Posted:

சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும், நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி. நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும் சமுத்திரகனியின் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் ஆகியோரது ...

தாணு தொடர்ந்த தேர்தல் முறைகேடு வழக்கு தள்ளுபடி!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி தேர்தல் நடந்தது. ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை பார்வையாளராக கொண்டு நடந்த இந்த தேர்தலில் கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் கேயார் அணி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு ...

பார்வையற்ற பெண்ணின் கதை சொல்லும் தகவல்!

Posted:

பார்வையற்ற காதலர்களை பற்றி குக்கூ படம் தயாராகி வருகிறது. அதேபோல சிறிய பட்ஜெட்டில் பார்வையற்ற ஒரு பெண்ணின் காதலையும், வாழ்க்கையையும் சொல்கிறதாம் தகவல் என்ற படம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். மலையாள இயக்குனர் பரதனிடம் உதவியாளராக இருந்த கே.சசீந்திரா இயக்கி உள்ளார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: டிஜிட்டல் ...

இலங்கை பெண்ணாக நடிக்கிறார் நஸ்ரியா!

Posted:

புதிய பாதை படத்தில் இயக்குனர்-நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் என்ட்ரி ஆனவர் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால், அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனபோதும், அவருக்குள் இருந்த ...

த்ரிஷ்யம், தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கெளதமி!

Posted:

மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படம் தற்போது கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் நடிப்பில் ரீமேக் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த அதே மீனாவே நடிக்கிறார்.

மேலும், தமிழில் உத்தமவில்லனுக்குப்பிறகு த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். ...

தனுஷ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபி!

Posted:

'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கிய படம் இவன் வேற மாதிரி. விக்ரம் பிரபு நடித்திருநத இந்த படத்தை லிங்குசாமி தயாரித்திருந்தார். இப்படத்திற்கு சுமார் 400 நடிகைகளை போட்டோ செஷன் நடத்திய சரவணன், கடைசியாக டில்லி மாடல் சுரபியை ஓ.கே செய்து படப்பிடிப்பை தொடங்கினார். அந்த படத்தில் நடித்தபோது சுரபியின் ஹைட் வெயிட்டைப்பார்த்து ஒரு ...

விஷால் படத்தை தயாரிக்க மறுத்த ஆர்.பி.செளத்ரி!

Posted:

தமிழ் சினிமாவில் 80-க்கும் மேற்பட்ட புதுமுக டைரக்டர்களை அறிமுகம் செய்தவர் ஆர்.பி.செளத்ரி. ஆனால், சமீபகாலமாக பெரும்பாலான படங்கள் வசூல்ரீதியாக திருப்திகரமாக இல்லாததால் அதிகப்படியான படங்கள் தயாரிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார். ஆனால் விஜய் நடித்த ஜில்லா படத்தை தமிழில் தயாரித்த அவர், தற்போது தெலுங்கு, மலையாளத்தில் படங்கள் ...

அடுத்தடுத்து 3 படங்களை தயாரித்து நடிக்கும் விஜய் ஆண்டனி!

Posted:

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன் படத்தில் நாக்குமுக்க பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் கலக்கிய அவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் வரை பல படங்களில மெகா ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார். ஆனால், திடீரென்று அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த நடிகன் விழித்தெழுந்ததால் , ...

லோக்சபா தேர்தல் எதிரொலி! கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப்போகிறதாம்!!

Posted:

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியின் கோச்சடையான் படத்தை இயக்கி வந்தார் அவரது மகள் செளந்தர்யா. அதிக காலதாமதம் ஆனதால், ஒருவேளை படத்தையே டிராப் பண்ணி விட்டார்களோ என்றுகூட செய்திகள் பரவின. அதன்பிறகு அனிமேஷன் பணிகள் பிரமாண்டமாக நடப்பதால்தான் இந்த தாமதம் என்று செளந்தர்யாவே செய்தி வெளியிட்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி ...

த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் நடிக்கவில்லை! - சிம்ரன் மறுப்பு

Posted:

பிரபுதேவா நடித்த விஐபி படத்தில் தமிழுக்கு வந்தவர் சிம்ரன். அதையடுத்து வேகமாக வளர்ந்தவர், கமல் நடித்த பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களிலும் நடித்தார். அதன்பிறகு கமலுடன் அவர் எந்த படத்திலும் இணையவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக தமிழில் தயாராகும் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ...

இணையதளங்களில் ஆபாச படங்கள்! விஜயகாந்த் பட நாயகி அதிர்ச்சி!!

Posted:

விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தில் அறிமுகமானவர் நவ்நித் கவுர். அதையடுத்து கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரத்தில் அம்பாணி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் அவர் நடித்து வந்த தெலுங்கிலும் படங்கள் இல்லாததால் 2011ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி ...

காமெடி நடிகர் பாலாஜி மரணம்!

Posted:

மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி, மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாலாஜி. தனியார் டி.வி. ஒன்றில் சூப்பர்-10 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பிறகு வெள்ளித்திரைக்கு வந்த பாலாஜி, சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online