Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கடன் பாக்கி - ஜெயம் ரவியின், நிமர்ந்து நில் இன்று ரிலீசாகவில்லை!

Posted:

ஆதிபகவன் படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் முக்கியமான படம் ''நிமிர்ந்து நில்''. சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் ...

வடிவேலுவும் தயாராகி விட்டார்

Posted:

கோடை விடுமுறையை முன் வைத்து, தற்போது, பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கோச்சடையான், விஸ்வரூபம், ஐ ஆகிய படங்கள் ரெடியாகியுள்ளன. கூடுதலாக, நீண்ட இடைவெளிக்கு பின், வடிவேலு, நடித்து வந்த, ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படமும் கோடைவிடுமுறை வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. கோடை விடுமுறையில், பல பிரபலங்களின் படங்களும் ...

மதுரைக்காரர்கள் பாசமானவர்கள் - லட்சுமி மேனன்

Posted:

கும்கி,சுந்தரபாண்டியன்,குட்டிபுலி,பாண்டியநாடு என,லட்சுமி மேனன் நடித்து வெளியான அத்தனை படங்களுமே, ஹிட்டடித்ததால்,கோலிவுட்டின் ராசியான நடிகையாகி விட்டார். அவர் கூறுகையில், விஷால், சித்தார்த் என, முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள முன்னணி ஹீரோக்களுடனும், நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ...

ஹீரோவின் திடீர் முத்தம்: டாப்சி கலவரம்

Posted:

ஆடுகளம் டாப்சி, ரன்னிஸ் ஷாதி காம் என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், ஹீரோ, அமித்சத்துடன், அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ள டாப்சி, முத்தக்காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறாராம். இந்நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, அமித்சத்துடன் இணைந்து, மும்பையிலுள்ள ...

கூத்து கலைஞராக கமல்ஹாசன்?

Posted:

விஸ்வரூபம் பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்து நடிக்கும், உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதையை கமலே எழுதுகிறார். இதில்,கமலுடன் நடிக்கும்,நடிகர்- நடிகையர் பட்டியல், சஸ்பென்சாக வைக்கப் பட்டுள்ளது. மேலும், படத்தில் கமல் எந்த மாதிரியான வேடத்தில் தோன்றுகிறார் என்பதை, படத்தின் முதல் போஸ்டர் ...

அம்மாவுக்கும், மாமியாருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!- சொல்கிறார் சரண்யா

Posted:

மனோரமாவின் அம்மா மார்க்கெட் சரிந்த பிறகு, அந்த இடைவெளியை நிரப்பியவர் சரண்யாதான். அவரைப்போன்ற எத்தனையோ மாஜி ஹீரோயின்கள் அந்த இடத்தை பிடிக்க முண்டியடித்தபோதும், சரண்யாவின் இயல்பான நடிப்புக்கு ரசிகர்களை மாதிரியே இயக்குனர்களும் சரண்டராகி விட்டனர். அதனால் படத்துக்குப்படம் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ...

ரா...ரா...ரா...ராஜசேகர்: பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம்!

Posted:

வழக்கு எண் 18/9க்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் பெயர் ரா...ரா...ரா...ராஜசேகர். டைட்டில் புதுமையா இருக்கு. அதற்கான காரணம் படத்தில் இருக்கும். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பாலாஜி சக்தி வேல் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்கிறார். இதற்காக அவர் எஸ்.கே டாக்கீஸ் என்ற தயாரிப்பு ...

சைவம் எனது கனவு படம்: டைரக்டர் விஜய் சிறப்பு பேட்டி!!

Posted:

அஜீத்துடன், 'கிரீடம்', ஆர்யாவுடன், 'மதராசபட்டினம்', விக்ரமுடன், 'தெய்வதிருமகள்', 'தாண்டவம்', விஜய்யுடன், 'தலைவா' என பெரிய நடிகர்களுடன் பிரமாண்ட படங்களை இயக்கிய விஜய், இப்போது குழந்தை நட்சத்திரம் பேபி சாராவுடன் ''சைவம்'' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். காரைக்குடியில் ஒரே கட்டமாக 40 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து ...

ஆஸ்கர் நூலகத்தில் பிரபுதேவா இயக்கிய ஆர்.ராஜ்குமார்!

Posted:

ரவுடி ரத்தோர், ராமைய்யா வாஸ்தவய்யா படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா இந்தியில் இயக்கியுள்ள படம் ஆர்.ராஜ்குமார். ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு ஆஸ்கர் திரைப்பட நூலகத்திலும் இடம்பிடித்திருக்கிறது. உலக அளவில் வெளியாகும் சிறந்த படங்களை மட்டும் சேகரித்து வைக்கும் இந்த நூலகத்தில் ...

நிஜ வாழ்க்கையை சினிமா கதையோடு ஒப்பிடாதீர்கள்: வாலு இயக்குனர் சொல்கிறார்

Posted:

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தற்போது ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. சிம்புவும், ஹன்சிகாவும் நடித்து வருகிறார்கள். படத்தில் சிம்பு, ஹன்சிகாவை நினைத்து ஒரு பாடல் பாடுகிறாராம். "நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் எனக்கு ஹன்சிகாவே போதும் போதும்..." என்று தொடங்குவதாக ...

மண்டேலா - லாங் வாக் டூ பிரீடம் - கோவா பட ஸ்பெஷல்!

Posted:

2013 கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவை அடுத்து திரையிடப்பட்ட படம் இது. நிற வேற்றுமையை எதிர்த்து புரட்சி செய்தவரும், தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா எழுதிய லாங் வாக் டூ பிரீடம் (சுதந்திரத்திற்காக நீண்ட பயணம்) புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

ஜஸ்டின் சாட்விக் என்ற ஆங்கில ...

நடிகைகளை அடிக்கும் பழக்கத்தை கைவிட்ட டைரக்டர் சாமி!

Posted:

உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. இதில் உயிர் படத்தில் சங்கீதாவை ஆபாச அண்ணியாக சித்தரித்தவர், அதற்கடுத்து மிருகம் படத்தை இயக்கியபோது படப்பிடிப்புக்கு சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பத்மப்பிரியாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து பெரும் சர்ச்சையை உருவாக்கினார். ...

ப்ரியாமணிக்கு சிபாரிசு செய்த ப்ருதிவிராஜ்!

Posted:

பாரதிராஜாவினால் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ப்ரியாமணி. அதையடுத்து பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்திலும் நடித்தார். ஆக, அடுத்தடுத்து இரண்டு மெகா டைரக்டர்களின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட ப்ரியாமணிக்கு அதற்கடுத்து நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை ...

லவ் இஸ் ஆல் யூ நீட் - கோவா பட ஸ்பெஷல்

Posted:

பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்து உலகப்புகழ்பெற்ற பியர்ஸ் பிராஸ்னென், ரொமான்டிக் மற்றும் காமெடி களத்தில் கலக்கி வெளிவந்திருக்கும் படம் தான் ''லவ் இஸ் ஆல் யூ நீட்''. ஆஸ்கர் விருதுபெற்றுள்ள டென்மார்க்கை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற பெண் இயக்குனர் சீசன் பியரின் இயக்கத்தில் மனதில் நிற்கும் படமாக வெளிவந்துள்ளது. ...

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கேயாரை தோற்கடிப்போம்: தாணு தடாலடி!

Posted:

தயாரிப்பாளர் சங்கத்தில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிக்கும் நேரத்தில் மீண்டும் புயல் வீச அரம்பித்து விட்டது. நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற பொருளாளர் ராதாகிருஷ்ணன் இப்போது கலைப்புலி தாணு அணிக்கு வந்து விட்டார். கணிசமான அளவு சிறுபட ...

கோச்சடையானின் பாடல் வரிகள் வைரமுத்து வெளியிட்டார்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள கோச்சடையான் படத்தின் பாடல்கள் வருகிற 9ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களை அவரே வெளியிட்டுள்ளார். நேற்று ஒரு காதல் பாடலை ரசிகர்களின் பார்வைக்கு தந்தோம். இன்னும் இரண்டு பாடல்கள் இதோ...

பாடலுக்கான ...

பாரத் ஸ்டோர்ஸ் படம் ஒரு பார்வை - கோவா பட விழா ஸ்பெஷல்!!

Posted:

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகள், சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அதிதி(2001), பெரு(2004), துட்டிரி (2005), விமுக்தி (2008), பெட்ட ஜீவா (2010) போன்ற தன் படங்களுக்காக பெற்றிருக்கும் புகழ்பெற்ற இயக்குநர் பி.சேஷாத்ரி இயக்கிய லேட்டஸ்ட் படம் ''பாரத் ஸ்டோர்ஸ்''. இந்த படமும், தற்போது இந்தியா முழுவதும் நிறைய விவாதிக்கப்படும் ஒரு சமூக ...

ஆஸ்கர் விருது வாங்குவேன்: வித்யாபாலன்

Posted:

"நான் ஆஸ்கர் விருது வாங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை" என்று நடிகை வித்யா பாலன் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் மெல்போர்னில் வருகிற மே மாதம் 1ந் தேதி முதல் 11ந் தேதிவரை 12 நாட்கள் இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதன் தூதராக நடிகை வித்யாபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் ...

துக்கடா வேடங்களை தட்டிக்கழிக்கும் சோனியா அகர்வால்!

Posted:

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். அதன்பிறகும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் நடித்தபோது செல்வராகவன்-சோனியா அகர்வாலுக்கிடையே காதல் தீ பற்றிக்கொண்டது. அதனால் அதன்பிறகு சோனியா அகர்வால் சில படங்களில் நடித்ததையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சொற்ப ...

அடக்கி வாசிக்கும் அமலாபால்!

Posted:

மைனா, தெய்வத்திருமகள் படங்களில் நடித்து வந்தநேரம், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் அமலாபால் பக்கம் திரும்பிக்கொண்டிருந்தன. கூடவே தெலுங்கு படங்களிலும் நடித்து வந்ததால், அப்போது அவரை பட விசயமாக எந்த கம்பெனி தொடர்பு கொண்டாலும் எக்குத்தப்பாக கால்சீட் கொடுப்பவர், எக்கச்சக்கமாக கூலியும் கேட்டார்.

அப்படித்தான் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online