Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பத்து விரலைக்காட்டுகிறார் ஹன்சிகா!

Posted:

சிம்புவை காதலிப்பதாக ஓப்பனாக அறிவித்த பிறகு படிப்படியாக ஹன்சிகாவுக்கான பட வாய்ப்புகள் குறைந்து அவரது மார்க்கெட் படுத்து விட்டதாகவே தெரிகிறது. சிம்புவுடன் நடித்து வரும் வாலு, வேட்டைமன்னன் படங்கள், சிவகார்த்திகேயனுடன் நடித்த மான்கராத்தே, ஜெயப்பிரதா மகனுடன் நடித்த உயிரே உயிரே, சுந்தர்.சி இயக்கும் அரண்மனை ஆகிய படங்களின் ...

தமிழில் இடம்பிடிப்பேன்: பார்வதி நாயர்

Posted:

மலையாள தேசத்திலிருந்து ஏற்கனவே பூ பார்வதி அடிக்கடி வந்து போகிறார். அடுத்து வரப்போகிறவர் பார்வதி நாயர். மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பார்வதி நாயர் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். தமிழில் முன்னணி இடத்தை பிடிப்பேன் என்று பார்வதி நாயர் உறுதி பூண்டிருக்கிறார்.

"பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ...

தேர்வுக்கு நேரமாச்சு! பிரஸ்மீட்டில் இருந்து அவசரமாக ஓடிய லட்சுமிமேனன்!!

Posted:

9ம் வகுபபு படித்தபோதே ஒரு மலையாள படத்தில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதையடுத்து பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு வந்தவர், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பிசியாகி விட்டார். ஆனபோதும், படிப்பை முதலிடத்தில் வைத்து விட்டு, சினிமாவை இரண்டாம் பட்சமாகத்தான் ...

த்ரிஷ்யம் ரீமேக் படத்துக்காக முட்டிமோதும் மாஜி ஹீரோயினிகள்!

Posted:

விஸ்வரூபம்-2 பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்தபடியாக உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கி விட்டார். ஆரம்பத்தில் மூன்று டீன்ஏஜ் மகள்களுக்கு அப்பாவாக கமல் நடிப்பதாக சாதாரணமாக சொன்னர்கள். ஆனால், இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் டிசைன்களை வெளியிட்டதைப் பார்க்கும்போது, இதுவும் கமலின் சமீபகால படங்களின் வரிசையில் ...

கோச்சடையான் மனைவிக்கு கொடுக்கும் சத்தியம்: தேன் சொட்டும் ஒரு பாட்டு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த கோச்சடையானின் பாடல்கள் வருகிற 9ந் தேதி ரிலீசாகிறது. அதற்கு முன்னதாக தினமலர் இணையதள வாசகர்களுக்கு தேன் சொட்டும் ஒரு பாட்டை வரி வடிவில் தருகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் இது...

பாட்டுக்கான சூழ்நிலை...

கோச்சடையானுக்கும், அவரது காதலிக்கும் நடக்கும் ...

வடிவேலு கொடுத்த காமெடி டிப்ஸ்! உற்சாகத்தில் மீனாட்சி தீட்ஷித்

Posted:

விஜயகாந்த் நடித்த விருதகிரி, அஜீத் நடித்த பில்லா-2 ஆகிய படங்களில் நடித்தவர் மீனாட்சி தீட்ஷித். இவர் தற்போது வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி என பரவலாக நடித்துள்ள மீனாட்சிக்கு வடிவேலுவுடன் நடித்துள்ள இந்த படம் கோலிவுட்டில் பெரிய இடத்தை ...

நடிப்புக்கு முழுக்குப்போட்டார் குத்து ரம்யா!

Posted:

சிம்பு நடித்த குத்து படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ரம்யா. அதைத்தொடர்ந்து வாரணம் ஆயிரம், கிரி, பொல்லாதவன் என பல படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் கோடம்பாக்கத்தில் படங்கள் இல்லாததால் கன்னட படங்களில் முழுவீச்சில் நடித்து வந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் ரம்யாவுக்கான ரசிகர்களும் நாளுக்கு ...

பர்பாமென்ஸ் நடிகராக மாறிய சந்தானம்!

Posted:

நாடகத்துறையில் இருந்துதான் சினிமா தோன்றியது. என்றாலும், சமீபகாலமாக நாடகத்துறை அழிந்து கொண்டே வருகிறது. அத்தி பூத்த மாதிரி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸிமோகன் உள்ளிட்டோர் அவவப்போது நாடகங்களை நடத்தி அதற்கு உயிர் கொடுத்து வருகிறார்கள். அதிலும் தமிழ் நாட்டில் பார்க்க ஆளில்லை என்பதால், சிங்கப்பூர், மலேசியா சென்று ...

தமிழுக்கு வரும் தெலுங்கு கார்த்திகேயா

Posted:

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி, நிகில் நடித்த தெலுங்கு படம் கார்த்திகேயா. இந்த படம் கார்த்திகேயன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஜெயபிரகாஷ், துளசி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், சேகர் சந்திரா இசை அமைத்துள்ளார். எம்.சந்தா இயக்கி உள்ளார். கடந்த டிசம்பரில் தெலுங்கில் ...

மதுரையில் இளையராஜாவின் சங்கீத திருநாள்!!

Posted:

சமீபத்தில் மலேசியாவில் கார்த்திக் ராஜா நடத்திய இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் சில பாடல்களை பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் கார்த்திக் ராஜா ...

இனம் படத்தில் நடித்து அசத்திய மனவளர்ச்சி குன்றிய சிறுவன்!!

Posted:

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவனும் ஒருவர். தற்போது அவர் 'இனம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இனம் படம் என்ன தான் இலங்கை தமிழர் பற்றிய படமாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு காதல், சென்டிமெண்ட், அனல் பறக்கும் போர் என்று எல்லா விஷயங்களையும் சேர்த்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்தப்படத்தில் சென்னையை சேர்ந்த கரண் என்ற ...

பட்ஜெட் எகிறி விடும் என்று வெளிநாடு செல்ல தடைபோட்ட விஷால்!

Posted:

சமீபகாலமாக படத்தின் கதையில் கவனம் செலுத்துவதைவிட பிரமாண்டங்களை புகுத்துவதில் இயக்குனர்களின் கவனம் அதிகமாகவே உள்ளது. அதனால்தான், ஓரிரு பாடல் காட்சிகளுக்காவது வெளிநாடு செல்லவில்லை என்றால் அதை ஒரு பெரும்குறையாக நினைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில், தான் தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படபிடிப்பை ...

தீவிர பட வேட்டையில் இறங்கினார் நீதுசந்திரா!

Posted:

தமிழில் விக்ரம்.கே குமார் இயக்கத்தில் மாதவன் நடித்த யாவரும் நலம் படத்தில் அறிமுகமானவர் நீதுசந்திரா. அதையடுத்து தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் என சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்தும் அவரை கண்டுகொள்வாரில்லை.

அதையடுத்து, பாலிவுட்டுக்கு ...

த்ரிஷாவை வீழ்த்தி விக்ரமுக்கு ஜோடியானார் ஹன்சிகா!

Posted:

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வந்தார் விக்ரம். அப்படத்தில் உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்ததால் அந்த படத்தை முடிக்கிற வரைக்கும் அவரால் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கதை கேட்பதைகூட தள்ளிவைத்து விட்டு ஐ படத்துக்காக முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online