Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தூக்க மாத்திரை விழுங்கி நடிகை விந்தியா தற்கொலை முயற்சி!

Posted:

முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மோதலால், கன்னட நடிகை விந்தியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதில், அவர், "கோமா நிலையை அடைந்துள்ளார். "மனத மரயல்லி என்ற, கன்னட திரைப்படத்தில் நடித்தவர், நடிகை விந்தியா. கர்நாடகாவின், ஷிமோகா நகரைச் சேர்ந்த இவர், பெற்றோருடன், பெங்களூருவில் வசித்து வந்தார். இவர், மஞ்சுநாத் என்பவரை ...

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேவலமாக கதை சொல்வார்! - சித்தார்த்

Posted:

பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து சித்தார்த்தை நாயகனாகக்கொண்டு ஜிகர்தண்டாவை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது படத்தில் நடித்த சித்தார்த், லட்சுமிமேனன், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், சிம்ஹா உள்பட பலர் கலந்து ...

இந்தியில் செட்டிலானர் யாமி கவுதம்!

Posted:

கவுரவம் படத்தில் அறிமுகமான யாமி கவுதமிற்கு அதன் பிறகு தமிழில், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கவுதம் மேனின் போட்டோன் கதான் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவாவின் உதவியாளர் பிரேம் சாய் இயக்கினார். ஜெய், சந்தானம், வி.டி.வி.கணேஷ் நடித்திருந்தனர். படம் ரெடியாகியும் இயக்குனர் கவுதம்மேனனின் ...

பாலிவுட்டை கலக்கும் கடத்தல் காதல்!

Posted:

இன்றைய தேதிக்கு பாலிவுட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் படம் ஹைவே. ஜப் வி மெட், ராக் ஸ்டார் படங்களின் மூலம் இந்தி சினிமாவில் டாப்புக்கு வந்த இம்தியாஸ் அலி இயக்கி இருக்கிற படம். ரிலீசான தியேட்டர்களில் அதிரிபுதிரியாக வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. காரணம் காதல், அதுவும் கடத்தல் காதல் கதை. கடத்தியவன் மீது காதல் வரும் சிண்ட்ரோம் டைப் ...

தமிழ் சினிமாவின் நிஜ காதல் முகம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமா காலம் காலமாக காதலை கொண்டாடிக் கொண்டு வருகிறது. கண்டதும் காதல், காணாமலே காதல், வெளிநாட்டு காதல், உள்நாட்டு காதல், கேன்சர் காதல், முரட்டு காதல், சைக்கோ காதல் என விதவிதமான காதல்களை காட்டியது சினிமா. ஜாதிகள் நிறைந்த தமிழ்நாட்டில் இப்போது ஜாதிகளை கடந்த காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை ...

அப்பா கமல் படத்தில் பின்னணி பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

Posted:

கமல் நடித்த தேவர்மகன் படத்தில், இளையராஜாவின் இசையில் பொற்றிப்பாடடி பெண்ணே என்று சிவாஜியை புகழ்ந்து பாடும் பாடலில் ஸ்ருதிஹாசனும் குழந்தை குரலில் பாடினார். அதையடுத்து இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையிலும், பின்னணி பாடி வந்திருக்கிறார். அந்த வகையில, சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஸ்ருதிஹாசனை, தனது ...

ரஜினியை சந்திக்கும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார்?

Posted:

மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் 'கோச்சடையான்'. இதோ அதோவென்று அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 9-ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், தீபிகா படுகோனே, ...

விஜய் படத்தை கைப்பற்ற போட்டிக் கோதாவில் குதித்த நடிகைகள்!

Posted:

துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தீரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் சமந்தாவுடன் விஜய்யை மோத விட்டு ...

கதை கேட்பதை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

குறுகிய காலத்திலேயே 25 படங்களுக்கு இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்நிலையில், தனது நண்பர் ஒருவருக்காக மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக தன்னிடம் கதை சொல்ல சுற்றிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களிடம், முதல் படமே ...

ஒரு சி.டி. முப்பது ரூபாய் - படத்தோடு தலைப்பு இது!

Posted:

இன்றைக்கு சினிமாவில் இருக்கும் அநேக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படம்பற்றி சொல்லும் ஒரே வார்த்தை, இந்தப்படம் ரொம்ப புதுசு, இதுவரை எந்த இயக்குநரும் சொல்லாத கதை, இதுவரை சொல்லாத கதை, நாங்கதான் புதுசா சொல்கிறோம் என்று. ஆனாலும் நிஜமாலுமே ஒரு இயக்குநர் ஒரு புதுவித கதையை சொல்ல போகிறார். படத்தின் தலைப்பு ஒரு சிடி முப்பது ...

மதுரையை ரத்த பூமியாக சித்தரிக்க வேண்டாம்! - பாரதிராஜா பேச்சு

Posted:

மதுரையை வெட்டு குத்து என்று கொலைகளாக நடைபெறும் ரத்த பூமியைப்போன்று சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குனர் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். சித்தார்த்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. மதுரை மண்வாசனை கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ...

சின்னத்திரையிலிருந்து வரும் இன்னொரு ஹீரோ!

Posted:

மியூசிக் சேனலில் நேயர்களுடன் உரையாடி அவர்களுக்கு பிடித்த பாட்டை போட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் சுரேஷ் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படம் அதிமேதாவிகள். அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லிசிங் தயாரிக்கிறார். சுரேசுக்கு ஜோடியாக நடிக்கிறார் இஷாரா. கலாபவன்மணி, தம்பி ராமையா, ரேணுகா, நடிக்கிறார்கள். கே.பாக்யராஜ் உதவியாளர் ...

கன்னடம் வழியாக தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சாஸ்திரி!

Posted:

தெலுங்கில் அல்லரி நரேஷ், பர்ஷானா நடிப்பில் வெளிவந்த சீமா சாஸ்திரி அங்கு சூப்பர் ஹிட்டானது. அதை அப்படியே கன்னடத்தில் சூப்பர் சாஸ்திரி என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். கன்னட பதிப்பில் பிரஜ்வால் தேவராஜும், ஹரிப்ரியாவும் நடித்தார்கள். ரவி-ராஜா என்ற இரட்டையர்கள் இயக்கினார்கள். இவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

இப்போது சூப்பர் ...

லட்சுமி மேனனுக்கு இது தேர்வு காலம்!

Posted:

லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வணிகவியல் சப்ஜெக்ட் எடுத்திருக்கிறார். பிளஸ் 1 ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை தவிர்த்து விட்டு பத்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். தற்போது ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது: ...

இறுதி கட்டத்தில் 'ஐ - ஒரு பாடல் மட்டுமே பாக்கி!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன், ராம்குமார் நடிக்கும் படம் ஐ. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்காக விக்ரம் துரும்பாய் இளைத்தும், வெயிட் போட்டும் பல கெட்அப்களில் நடித்து வருகிறார். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் முக்கிய கேரக்டரில் ...

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பக்கவாத நோயால் அவதி: 5 வருடங்களாக வீட்டுக்குள் முடங்கினார்

Posted:

இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் அசோக்குமார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்காக தேசிய விருது பெற்றார். ஜென்மபூமி என்ற படத்தின் மூலம் 1969ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக அறிமுகமான அசோக்குமார் தென்னிந்திய மொழிகளில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதிரிப்பூக்கள், உல்லாச பறவைகள், காளி, ஜானி, நண்டு, கை ...

உத்தமவில்லன் கமலுக்கு ஜோடியாகும் பூ பார்வதி!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எண்ணி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. கமலுடன சதிலீலாவதி படத்தில் இணைந்து நடித்த ரமேஷ்அரவிந்த் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் பணிபுரியும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online