Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இளவட்ட நடிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கமலின் அதிரடி வேகம்!

Posted:

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது ...

10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த லட்சுமி மேனன்!!

Posted:

கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார். விஷாலே ...

நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல!- சொல்கிறார் காஜல்அகர்வால்

Posted:

பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து ...

கனத்த இதயத்துடன் கட்டிப்பிடித்து நடித்த சிம்பு-ஹன்சிகா!

Posted:

சிம்பு-ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. வாலு படத்தில் நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவே சிம்புவின் நன்னடத்தையை கண்டு தனது மனதை பறிகொடுத்து விட்டதாக சொல்லி டுவிட் செய்திருந்தார். ஆனால், இப்போது வாலு படபிடிப்பு முடிய சிலநாட்கள இருக்கும்போதே அவரிடமிருந்து தான் பிரிந்து ...

எல்லா ஊர்களிலும் அம்மா திரையரங்கம் திறக்க வேண்டும் - முதல்வருக்கு, விக்ரமன் வேண்டுகோள்

Posted:

புது வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன். தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன், வானத்தைபோல உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர், தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் எட்டுதிக்கும் மதயானை படத்தின் ...

பெரிய காமெடி நடிகராக வரணும் - சாம் ஆண்டர்சன்

Posted:

யூ-டூப்பில் வெளியான 'ராசாத்தி' பாட்டு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சாம் ஆண்டர்சன். சமீபத்தில் வெளியான கோலி சோடா படத்தில் பவர்ஸ்டார் இடம்பெறும் பாடல்காட்சியில் நடன அசைவுகளை சொல்லி தரும் டான்ஸ் மாஸ்டர் போன்று நடித்திருந்தார். இவர் இப்போது எட்டுதிக்கும் மதயானை எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு ...

மூணு கட்சிக்காரக கூப்புடுறாக: நமீதா சொல்கிறார்!

Posted:

ஒரு படத்தில் ரேவதி "என்னை மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாக, அந்த மாயவரத்துல கேட்டாக, மன்னார்குடியில கேட்டாக"ன்னு பாடுவார். அது மாதிரி மார்க்கெட்டை இழந்த நடிகை நமீதா நான் அரசியலுக்கு வரப்போறேன் என்னை அந்த கட்சியில கூப்பிட்டாக இந்த கட்சியில கூப்பிட்டாகன்னு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் புதிதாக ...

பண்டரிபாய் இடத்தை நிரப்புவேன்: துளசி!

Posted:

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சரண்யாவைத்தான் அம்மாவாக பார்த்து வந்தோம். அது சலிப்பு தட்டும் நேரத்தில் வந்தவர் துளசி. சகலகலாவல்லவன் படத்தில் கமலுக்கு தங்கையாகவும், நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்தவர். அதன் பிறகு தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று விட்டார். அங்கு 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துவிட்டு ...

ஆஸ்திரேலியா செல்கிறது கள்ளப்படம் டீம்!

Posted:

மிஷ்கின் உதவியார் ஜே.வடிவேல் இயக்கும் படம் கள்ளப்படம். கே இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், எடிட்டர், கேமராமேன் எல்லோருமே அவரவர் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமா எடுக்க முயற்சிக்கிறார்கள். அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது கதை. சினிமாவில் முதல் படம் எடுப்பது எத்தனை ...

கெளதம்மேனனின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறதாம்!

Posted:

மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என மெகா ஹிட் படஙக்ளை இயக்கியவர் கெளதம்மேனன். அதோடு சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி அதன்மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள் போன்ற படங்கள் தயாரித்தார். இதில் சில படங்கள் அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தன. இருப்பினும், சிம்புவைக்கொண்டு சட்டென்று மாறுது ...

மோகன்லாலின் ஆசீர்வாதத்துடன் இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்த பூனம்பாஜ்வா!

Posted:

பரத் நடித்த சேவல் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என வரிசையாக நடித்தவருக்கு ஸ்ரீகாந்துடன் நடித்த துரோகி படத்திற்கு பிறகு தமிழில் படமில்லை. ஆனால் அதையடுத்து ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஸ்ரீகாந்த் நடித்த எதிரி எண் 3 படத்தில் நடித்தார் பூனம் ...

அமீர்கானை அதிர வைத்த பேஸ்புக் செய்தி!

Posted:

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள். குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில ...

தமிழ் தெரியாத நடிகைகளுக்கு லட்சம் லட்சமாய் சம்பளம் கொடுப்பதா? -ராதாரவி எதிர்ப்பு

Posted:

மொழியே தெரியாமல் உதட்டை அப்படியும் இப்படியும் அசைக்கும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் என்பவர் இயக்கிய வஞ்சகம் என்ற குறும் பட வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. அதில், நடிகர்கள் ராதாரவி, விதார்த், விஷ்ணு, ...

ஏப்ரல் 11-ல் கோச்சடையான் ரிலீஸ்! ரஜினி உஷார் நடவடிக்கை!!

Posted:

எந்திரனுக்குப்பிறகு ரஜினி நடித்த கோச்சடையான் படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் சந்தோச கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ரஜினியும், நீண்ட நாளைக்குப்பிறகு கோச்சடையான் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறோம். அதுவும் 125 கோடியில் தயாரான மெகா பட்ஜெட் படத்துடன் வருகிறோம் என்று எஜமான் ...

ஹீரோயின் ஆனார் கன்னிகா!

Posted:

மியூசிக் சேனல்களின் அழகான தொகுப்பாளினி கன்னிகா. நேயர்களுடன் இனிக்க இனிக்க பேசி அவர்களுக்கு பிடித்த பாட்டை ஒளிபரப்பிக் கொண்டிருந்த கன்னிகா, இப்போது சினிமா ஹீரோயின் ஆகிவிட்டார். சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கிய மகேஷ் அடுத்து சரித்திரம் பேசு என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்திற்கு ஹீரோயின் தேடிக் ...

மலையாள இயக்குனரின் தமிழ் இன்னிசை சித்திரம்!

Posted:

நினைத்தாலே இனிக்கும் மாதிரி பாடல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகும் இன்னிசை சித்திரங்கள் இப்போது மிகவும் குறைவு. மலையாள இயக்குனர் ஹைதர் அலி அதை போக்குகிறார். தமிழில் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஒரு வானவில் போலே ஒரு இன்னிசை சித்திரம். ரியாஸ்ஷா என்பவர் இசை அமைக்கிறார். படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு ...

படம் இயக்குவதால் நடிக்கும் படத்துக்கு டிமிக்கி கொடுக்கும் டேனியல் பாலாஜி

Posted:

காக்க காக்க படத்தில், சூர்யாவின் போலீஸ் டீமில் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் புகழ்பெற்றார். அவர் தற்போது மறுமுகம், ஞானகிறுக்கன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டு படங்களிலுமே சைக்கோ கேரக்டர்தான். இதுதவிர ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கும் படத்தில் அதிக கவனம் ...

நடிகராகும் இன்னொரு இசையமைப்பாளர் கே!

Posted:

கதைக்காக படங்கள் ஓடத் தொடங்கிய பிறகு யார் வேண்டுமானாலும் கதாநாயகனாக நடிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் படத்தில் இசையமைப்பாளர், நடிகரான விஜய் ஆண்டனி இப்போது சலீம் படத்தில் நடிப்பவர், அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து கோலிவுட்டின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பென்சில் ...

ஹன்சிகாவால் ஒரு வருடத்தை கோட்டை விட்ட சிம்பு!

Posted:

வருடத்துக்கு இரண்டு முதல் மூன்று படங்கள் வரை நடித்து வந்தவர் சிம்பு. ஆனால், ஒஸ்தி, போடா போடி படங்களுக்குப்பிறகு அவர் கமிட்டான வாலு, வேட்டைமன்னன் படங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதன்காரணமாக, 2012க்கு பிறகு சிம்பு நாயகனாக நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை. மாறாக, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

Posted:

ரஜினியின் சினிமா வரலாற்றில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அதுவும் இந்திய அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் 3டி தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அந்த வகையில் இந்த டெக்னாலஜியில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஜினி.

ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online