Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அதென்ன, செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.?! 'கோச்சடையான்' பிரஸ்மீட்டில் விளக்கிய செளந்தர்யா!!

Posted:

'கோச்சடையான்' ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர், ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர் ஆதி ஆகியோருடன் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், பலதரப்பட்ட மீடியா மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் ...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அமலாபால்!

Posted:

தலைவா படம் தனக்கு மிக முக்கியமான படம் என்று முன்பு கூறி வந்த அமலாபால். இப்போது நிமிர்ந்து நில் படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம் என்று கூறி வருகிறார். இப்படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் நடித்தது சந்தோசமாக உள்ளது. அதோடு முழுமையடையாமல் இருந்த அமலாபால் என்ற நடிகையை இப்படம் நூறு சதவிகிதம் ஒரு நடிகையாக்கி ...

பாலா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். படத்திற்கு ''வசந்த குமாரன்'' என்று பெயர் வைத்துள்ளனர். செம ரகளை, எதிரி எண் 3 உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ...

மதுமிதா மூன்றாவதாக இயக்கும் 'மூணே மூணு வார்த்தை!!'

Posted:

வல்லமை தருவாயோ, கொலயா கொலயா முந்திரிக்கா , படங்களை தொடர்ந்து மதுமிதா இயக்கத்தில் மூன்றாவது உருவாகும் படம் மூணே மூணு வார்த்தை . கேபிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் இப்படம், காதல் கலந்த நகைச்சுவையாக இந்தப்படம் உருவாக இருக்கிறது. ஹீரோவாக அர்ஜூன் சிதம்பரம் நடிக்கிறார். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் ...

ரஜினி எப்போதோ தமிழராகி விட்டார்!- சரத்குமார்

Posted:

கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர் ஒருவர் ரஜினியிடம், தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார், முதலியார், ...

இறுதிக் கட்டத்தில் ராமானுஜன்!

Posted:

மோகமுள், பாரதி, பெரியார் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அடுத்து இயக்கி வரும் படம் ராமானுஜன். ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளாந்து, தனது கணித அறிவால் உலகை வென்ற தமிழன் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை கதை. ஜெமினி, சாவித்திரி தம்பதிகளின் மகன் அபிநய் ராமானுஜனாக நடிக்கிறார். பாமா அவரது மனைவியாகவும், ...

27 வருட பகைக்கு பிறகு மாதுரி தீட்சித் ஜூஹி சால்வா மோதும் குலாப் கேங்

Posted:

1980-90களில் இந்திப் பட உலகை கலக்கியவர்கள் மாதுரி தீட்ஷித்தும், ஜூஹி சால்வாவும். இருவருக்கும்தான் அப்போது கடும் போட்டி. இவர் வாய்ப்பை அவர் தட்டிப் பறிப்பார். அவர் வாய்ப்பபை இவர் தட்டிப் பறிப்பார். அவர் ஒரு ஹீரோவுடன் நடித்தால் அதே ஹீரோவுடன் இவர் நடிப்பார். பொது நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டால்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். ...

வெற்றிப் பயணம் ஆகிறது மலையாள கரன்சி!

Posted:

2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் கரன்சி. முகேஷ், ஜெயசூர்யா, மீரா நந்தன் நடித்திருந்தனர். ஸ்வாதி பாஸ்கர் இயக்கி இருந்தார். 100 நாட்கள் ஓடிய படம். அதனை இப்போது வெற்றிப் பயணம் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் இரண்டு இளைஞர்கள் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் ...

யூ சான்றிதழ் வாங்கிக் கொடுத்த டாஸ்மாக் பாட்டு!

Posted:

ஒரு படத்தில் டாஸ்மாக் பாட்டு இருந்தால் அந்த படத்துக்கு உறுதியாக யு/ஏ அல்லது ஏ சர்ட்டிபிக்கேட்தான். வரிவிலக்கும் கிடைக்காது. நாங்க விற்போம், ஆனால் நீங்க காட்டக்கூடாது என்பது அரசின் பாலிசி. முதன் முறையாக ஒரு டாஸ்மாக் பாடலுக்காகவே அந்த படத்தின் மற்ற குறைகளை கண்டுகொள்ளாமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளது தணிக்கை குழு.

ஆசாமி என்ற ...

மே 20 முதல் 25 வரை சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா!

Posted:

சென்னையில், பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்தரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கவுள்ளன. இதுப்பற்றிய விபரம் வருமாறு...

இவண்ட்டா தென் இந்திய நிறுவனம் நடத்தவுள்ள இத்திரைப்பட விழாவில் விளம்பர படங்கள், குறும்படங்கள், முழுநீள ...

தமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கை செல்வது தடுக்கப்படுவதால் இலங்கை வாழ்தமிழர்களுக்கு சிங்கள கலைஞர்களின் இசையே தஞ்சமாகிறது - ஈழத்தமிழர் க.தா.பிரசாத்!

Posted:

ஒரு முன்னணி டி.வி., சேனலின் சார்பாகவும், பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் சார்பாகவும் சமீபத்தில், தமிழ்நாட்டின் பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைகலைஞர்களை அழைத்து சென்று இலங்கை யாழ்பாணத்தில் தமிழர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும், அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ...

ஸ்டார் ஹோட்டலில் மீடியாக்களை பார்த்ததும் பதறி ஓடிய ஆர்யா-அனுஷ்கா!

Posted:

'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்தபோது ஆர்யா-அனுஷ்காவுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் அங்கு வந்திருந்த நடிகர்-நடிகையர் முன்னிலையிலும் உற்சாக ஆட்டம் போட்டனர். ஆனால், அதன்பிறகு தமிழில் படமில்லாததால் ஆந்திரா சென்றுவிட்ட அனுஷ்கா, ஆர்யாவை சந்திப்பதை நிறுத்தி ...

நயன்தாராவை அட்டாக் பண்ணும் ஹன்சிகா!

Posted:

சிம்பு-ஹன்சிகா காதல் முறிவுக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடிப்பதற்கு முன்பு வரை, ஹன்சிகாவுடன் அவரது காதல் ஆரோக்யமாகவே இருந்து வந்தது. ஆனால், எப்போது நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிக்கத் தொடங்கினாரோ அதிலிருந்து அவர்களது காதல் ஆட்டம் காணத் தொடங்கியது. ஆக, ...

கோலிவுட் டைரக்டர்களை புறக்கணிக்கும் டாப்சி!

Posted:

டாப்சி தமிழில் நடித்த முதல் படமான ஆடுகளம் மெகா ஹிட் என்றாலும், அவருக்கு தமிழில் போதுமான படங்கள் இல்லை. அதையடுத்து அவர் நடித்த வந்தான் வென்றான் படம் தோற்றதால் பின்னர் கோலிவுட் டைரக்டர்கள் அவரை ஓரங்கட்டி விட்டனர். அதனால் மறுபடியும் மும்பைக்கே சென்று டேரா போட்ட டாப்சி சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாகவும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online