Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு! - ரஜினி சொன்ன பதில்

Posted:

சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரானதில் இருந்தே ரஜினிக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றுதான் ஜோதிடர்கள் கணித்து சொல்லி வந்தனர். அதனால் ரஜினியும் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற தோனியில்தான் செயல்பட்டு வந்தார். தோடு, சில கட்சிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படையாகவும் தெரிவித்து வந்தவர், தனக்கு ...

மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!

Posted:

சிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள். பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய தோல்வியை அடைந்ததால் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் செல்வராகவன். இதில் சிம்பு ...

ஐதராபாத் சிறையில் விஜய்!

Posted:

விஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி மிக முக்கியமான படம். ஒரு ராணுவ வீரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இடத்தில், வெடிகுண்டு வைத்து நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் கதாபாத்திரம். அது விஜய்க்கு அற்புதமாகவும் பொருந்தியிருந்ததோடு, படமும் மெகா ஹிட்டாக அமைந்தது.

அதையடுத்து, ...

4 ஹீரோக்களுடன் ரேணிகுண்டா சனுஷா!

Posted:

ரேணிகுண்டா படத்தில் அறிமுகமானவர் சனுஷா. அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு தமிழில் வாய்ப்பில்லை. மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது கொட்டாங்குச்சி என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் குணசித்திர நடிகர் ஜெயபிரகாசின் மகன் ...

சீனுராமசாமி - மனீஷா மோதல்! நடிகர் சங்கத்திற்கு சென்றது பஞ்சாயத்து!!

Posted:

பாலாஜி சக்திவேலின், ''வழக்கு எண் 18/9'' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனீஷா யாதவ். தொடர்ந்து கரு.பழனியப்பனின், ''ஜன்னல் ஓரம்'', சுசீந்திரனின், ''ஆதலால் காதல் செய்வீர்'' போன்ற படங்களில் நடித்தார். இவர், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் ''இடம் பொருள் ஏவல்'' படத்தில், விஜய் சேதுபதியாக நடிக்க ...

தேர்தல் களத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழக அரசியலும், சினிமாவும் நகமும் சதையும் மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. தமிழக முதல்வர் ஜெயலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும், தி.மு.க தலைவர் கருணாநிதியும் திரைத்துறையை சார்ந்தவர்களே. வருகிற லோக்சபா தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.கவுக்காக ...

இசையமைப்பாளரான நடிகர் மனோஜ்!

Posted:

தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மனோஜ். அதன்பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. அதனால், ஒரு கட்டத்தில், கமலை வைத்து பாரதிராஜா ஏற்கனவே இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தை ...

ரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்!

Posted:

ராணா படத்தின் பூஜை அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ரஜினியை இரண்டு ஆண்டுகள் வரை கடினமான கதைகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்காரணமாகவே இந்த இடைவெளியில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இப்போது அப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவும் ...

பாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்!

Posted:

வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். பெரியாரிச கொள்கை அடிப்படையில் உருவான அப்படம் கோலிவுட்டின் பெரும்பாலான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் வெளியானபோது சரியானபடி படம் மக்களை சென்றடையவில்லை. பின்னர் அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அதையடுத்து, ஒன் என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார் சங்ககிரி ...

அஜீத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே-சன்னி லியோன்!

Posted:

வீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, வடகறி படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்துள்ள ...

ரிலீசான நாளிலிருந்து வரிவிலக்கு வேண்டும்: உதயநிதி புதிய மனு

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. ஆனால் வரிவிலக்கு கமிட்டி வரிவிலக்கு கொடுக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது,
நீதிமன்ற ...

போதையில் மிதக்கும் மலையாள சினிமா: போலீஸ் அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

கொச்சியில் நடந்த விழா ஒன்றில் கொச்சி மரடு பகுதி போலீஸ் அதிகாரி ஏ.பி.விபின் பேசும்போது மலையாள சினிமா போதையில் மிதப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் படைப்பாளிகள் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக இது அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இளம் ...

ஒக்கேனக்கல்: சினிமாவானது உண்மை கதை

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒக்கேனக்கல். பாபு பிருத்வி, ஜோதி தத்தா, ஸ்ராவியா என்ற புதுமுகங்கள் நடிக்க புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி இயக்கி உள்ளார். படத்தை பற்றி அவர் அளிக்கும் விளக்கம். ஒக்கேனக்கல் என்ற படத்திற்கு டைட்டில் வைத்திருப்பதால் இது தண்ணீர் பிரச்னை படம், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை பற்றிய ...

மான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு

Posted:

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படம் மான் கராத்தே. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரிக்கிறார். அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் எடுக்கப்பட்டு ஏ.ஆர்.முருகதாசிடம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த முருகதாஸ் சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆடிப் ...

கின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்!

Posted:

கின்னஸ் சாதனைக்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள். ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.

இப்போது 48 மணி நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை ...

நடிகர் ராஜாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

Posted:

தமிழில் கண்ணா, ஜகன்மோகினி படங்களில் நடித்தவர் ராஜா. தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரெடெரிக் வின்செண்ட் மகள் அமிர்தாவுக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

மணமகளின் தந்தையான பிரெடெரில் சூப்பர் ஸ்டாரின் ...

விஷால் படத்தில் அஞ்சான் சூர்யா!

Posted:

சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் ...

என் தந்தை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை! - ஐஸ்வர்யா தனுஷ்

Posted:

ஒரு காலத்தில் ரஜினி தமிழக அரசியலில் இறங்கி பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர் நடித்த படங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றன. அதோடு, சில கட்சிகளுக்கு ஆதரவாகவும் சின்னத்திரைகளில் தோன்றி அவர் பிரசாரமும் செய்து வந்தார். அதனால் ரஜினி விரைவில் எம்ஜிஆர் பாணியில் ...

தியேட்டர்களுக்கு எச்சரிக்கை! வடிவேலு அதிர்ச்சி!!

Posted:

காமெடியை செய்தோமா காசு பார்த்தோமா என்பதில்லாமல், அரசியல்வாதிகளுடன் மோதி ஆடடம் கண்டு போனார் வடிவேலு. அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் வனவாசம் போயிருந்தவர், மறுபடியும் வந்து ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். படம் தொடங்கியபோது படப்பிடிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டபோதும் பின்னர், ...

பிந்து மாதவியின் காக்டெயில் நடிப்பு!

Posted:

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பிந்து மாதவி நடித்த படங்கள் வராததால் அவரது அபிமானத்திற்குரிய ரசிகர்கள் ரொம்பவே மனசொடிந்து விட்டார்களாம். இப்படியெல்லாம் இடைவெளி கொடுக்கக்கூடாது. வருடத்திற்கு 4 படங்களிலாவது நடித்து எங்களைப்போன்ற ரசிகர்களை உங்களது காக்டெயில் நடிப்பினால் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online