Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


இளையராஜாவுடன் மனஸ்தாபமா? யுவன் பதற்றம்

Posted:

தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே ...

இயக்குனர் - மதுரீமா வெளிநாட்டில் மோதல்

Posted:

இயக்குனருடன் நடிகை மதுரீமா மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் இபிகோ படத்தில் நடித்ததுடன் தற்போது சேர்ந்து போலாமா என்ற படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரீமா. அனில்குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நியூசிலாந்தில் ...

கிரிக்கெட் மைதானத்தில் ஷூட்டிங் நடத்த தடை

Posted:

கிரிக்கெட் சூதாட்டம் நடந்த மைதானத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டது என்றார் இயக்குனர் பத்ரி. ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு போன்ற படங்களை இயக்கியவர் பத்ரி. தற்போது ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தை ...

மும்பையில் குடியேறியது ஏன்? டாப்ஸி பதில்

Posted:

மும்பையில் குடியேறியதால் தென்னிந்திய படங்களில் நடிக்க மறுப்பதில்லை என்றார் டாப்ஸி. ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தென்னிந்தியாவில் வீடு எடுத்து தங்கி இருந்த இவர் திடீரென்று மும்பைக்கு ...

மூத்த ஹீரோ பற்றி கருத்து மன்னிப்பு கேட்டார் ரம்யா

Posted:

சீனியர் நடிகர் அம்பரிஷ் பற்றி தவறாக விமர்சித்ததாக ரம்யா மீது புகார் கூறப்பட்டது. அதற்கு அம்பரிஷ் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது மூத்த நடிகர் அம்பரிஷ் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார் ரம்யா. இதற்கு நடிகர் ...

திருமணம் எப்போது? சதா பதில்

Posted:

தமிழில் ஜெயம், அந்நியன், திருப்பதி, வர்ணஜாலம், பிரியசகி உள்ளிட்ட படங்களில் நடித்தார் சதா. அஜீத், விக்ரம் என பிரபல நடிகர்களுடன் நடித்தும் சதாவுக்கு வாய்ப்பு குவியவில்லை. இந்நிலையில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online