Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


எடை குறைக்கிறார் அஜீத்

Posted:

வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்துள்ளார். மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜீத் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார். இனி வரும் படங்களிலும் பெரும்பாலும் ...

டைரக்ஷனுக்கு கும்பிடு போட பிரியதர்ஷன் முடிவு

Posted:

டைரக்ஷன் பணியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார் பிரியதர்ஷன். தமிழில் காஞ்சிவரம், லேசா லேசா, கோபுர வாசலிலே, Ôசிநேகிதியே போன்ற படங்களும் மலையாளம், இந்தியிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். சமீபத்தில் இவருக்கும் ...

கேன்சரை எதிர்த்து போராடுவது எப்படி? மம்தா உருக்கம்

Posted:

கேன்சரை எதிர்த்து போராடுவது எப்படி என்று மம்தா மோகன்தாஸ் உருக்கமாக கூறினார். சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியது: கேன்சர் தாக்குதலுக்கு ...

சீட்டு கம்பெனி மோசடி கதையில் 2 நடிகைகள்

Posted:

சீட்டு கம்பெனியில் பணம் போடுபவர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. ஒகேனக்கல்லில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒகேனக்கல் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி ...

காஸ்டியூம் டிசைனருக்காக படத்தில் இருந்து விலகினார் பிரியாமணி -

Posted:

பிரியாமணியின் காஸ்டியூம் டிசைனர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்தார். இதனால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் பிரியாமணி. பூமிகா நடித்து தெலுங்கில் வெளியான மிஸ்ஸம்மா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. பூமிகா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online