Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ர‌ஜினி இடத்தில் அ‌ஜித் - அலைபாயும் இயக்குனர்கள்

Posted: 04 Feb 2014 04:21 AM PST

ர‌ஜினியை யார் யார் இயக்கப் போகிறார்கள் என்று பேசப்பட்டதோ அவர்கள் எல்லாம் அ‌ஜித் படத்தை இயக்கயிருப்பதாக புதிய செய்திகள் வருகின்றன. கோச்சடையான் படத்துக்குப் பிறகு ர‌ஜினி யார் படத்தில் நடிக்கிறார் என்பது பெ‌ரிய கேள்விக்குறி.

கமலின் உத்தம வில்லன் - யுவன் இடத்தில் ‌ஜிப்ரான்

Posted: 04 Feb 2014 04:10 AM PST

கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. யுவன் இசையில் முதல்முறையாக கமல் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியானது. திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ‌ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் கமல்.

ர‌ஜினி, அமிதாப் மோதல்...? சப்புகொட்டும் ஆங்கில ஊடகங்கள்

Posted: 04 Feb 2014 03:43 AM PST

2007 ஜூன் மாதம். சிவா‌ஜி தி பாஸ் ‌ரிலீஸ். அதேமாதம், அதேநாள் அமிதாப்பின் ஜும் பராபர் ஜும் படமும் ‌ரிலீஸ். ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு அல்வா கிடைத்த சந்தோஷம். யார் பெ‌ரியவர்? சிவா‌ஜி தி பாஸா? அமிதாப்‌ஜி தி மாஸா?

தொடங்கியது விஜய், முருகதாஸ் படம் - பாடல்களும் தயார்

Posted: 04 Feb 2014 03:22 AM PST

விஜய், முருகதாஸ் இணையும் புதுப்படத்துக்கான பாடல்கள் தயாராகிவிட்டன. இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெ‌ரிவித்துள்ளார்.

‌பிப்ரவ‌ரி 6, கௌதம் - அ‌ஜித் படபூஜை

Posted: 04 Feb 2014 03:22 AM PST

கௌதம் வாசுதேவ மேனன், அ‌ஜித் இணையும் புதிய படத்தின் பூஜை ‌பிப்ரவ‌ரி 6 நடக்கிறது. ஏ.எம்.ரத்னம் படத்தை தயா‌ரிக்கிறார்.

கோயிலுக்கு போவதும் ஹாட் நியூஸா? அலுத்துக்கொண்ட காஜல்

Posted: 03 Feb 2014 11:30 PM PST

நடிகைவீட்டு நாய் செத்துப் போனாலே நாலுகாலத்தில் செய்தி போடுகிறவர்கள் நாம். நடிகை கோயிலுக்கு போனதை மட்டும் போகஸ் செய்யாமல் விடுவோமா. அதுவும் காளஹஸ்தி கோயிலுக்கு?

இது கதிர்வேலனின் கார்

Posted: 03 Feb 2014 11:30 PM PST

இது கதிர்வேலனின் காதல் படத்தைப் பார்த்த உதயநிதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு கார் பரிசளித்தார். இந்த கார் பரிசளிப்பை பிரபலமாக்கியவர் அஜீத். வாலி படத்தின் கதையை கேட்ட அஜீத் எஸ்.ஜே.சூர்யாவுக்கு

செக் மோசடி - மனோபாலாவுக்கு பிடிவாரண்ட்

Posted: 03 Feb 2014 11:29 PM PST

செக் மோசடி வழக்கில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உள்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இன்சைட் எண்டர்டெயின்மெண்ட் மீடியா லிமிடெட் நிறுவனத்தில் மனோபாலா பங்குதாரர். மற்ற இருவர் நாக்ரவி, பொன்னுசாமி ரவிகணேசன். இன்சைட் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களின் போஸ்டர்களை மெட்ராஸ் சபையர் பிரிண்டர்ஸ் அச்சடித்து தந்துள்ளது. கோடம்பாக்கத்தில் தயாராகும் முக்கால்வாசி படங்களின் போஸ்டர்கள் இங்குதான் அச்சாகின்றன. காசு இல்லை பிறகு தருகிறேன் என்று சொல்லும் சினிமாக்காரர்களுக்கு கடன் தரும் சில நிறுவனங்களில் மெட்ராஸ் சபையரும் ஒன்று.

நயன்தாராவின் பிடிவாதம் - சப்பைகட்டு கட்டும் இயக்குனர்

Posted: 03 Feb 2014 10:22 PM PST

அனாமிகா படம் விரைவில் வெளியாகிறது. ஹிந்தி கஹானியின் ரிமேக்கான இதில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிடிவாதத்தை மறைக்க இயக்குனர் சேகர் கம்மூலா சொல்லும் விளக்கம்தான் இப்போதைய சிரிப்பு வெடி.

ஏப்ரல் 11 கோச்சடையான் பத்து மொழிகளில் வெளியாகிறது

Posted: 03 Feb 2014 10:22 PM PST

கோச்சடையான் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிம்பு பிறந்தநாள் - நள்ளிரவில் வாழ்த்திய ஹன்சிகா

Posted: 04 Feb 2014 12:14 AM PST

சிம்பு - ஹன்சிகா காதல் புட்டுகிச்சி என்று எழுதிய எல்லோருக்கும் 2 ஆம் தேதி இரவு இருவருமாக இலவச அல்வா விநியோகித்ததுதான் இன்று கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

கழற்றிவிட்ட காட்ஃபாதர்

Posted: 03 Feb 2014 09:30 PM PST

கழற்றிவிட்ட காட்ஃபாதர்... சொல்றதுக்கு சுகமா இருப்பதால் இப்படி எழுதினாலும் உண்மை அது இல்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online