Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினரான இயக்குனர்

Posted: 03 Feb 2014 07:16 AM PST

சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியான நிலையிலும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அர்ஜுன் ராம்பால் இல்லைன்னா இர்ஃபான் கான்

Posted: 03 Feb 2014 07:09 AM PST

வேலாயுதம் படம் சுமாராகப் போனதால் தனது ரிமேக் இமேஜை முழுமையாக கழற்ற துணிந்துவிட்டார் ஜெயம் ராஜா. தம்பி ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கி வரும் புதிய படம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டாம் (படம் வெளியாகும்வரை இது உறுதியில்லை).

பிப்ரவரி 5 தெகிடி பாடல்கள்

Posted: 03 Feb 2014 06:58 AM PST

ஹீரோயிசம் இல்லாத கதைகள், எளிமையான நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் என்ற தனது பாதையில் சற்றும் விலகாமல் நடைபோடுகிறார் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், பீட்சா 2 வரிசையில் பீட்சா 2 மட்டும் சறுக்கியது. இவரின் அடுத்த வெளியீடு தெகிடி.

ஆனந்த மழையில் நனையும் மு.களஞ்சியம்

Posted: 03 Feb 2014 01:39 AM PST

அஞ்சலியை எப்படியும் தன்னுடைய ஊர்சுற்றி புராணத்தில் நடிக்க வைப்பது இல்லையேல் கம்பிக்கு பின்னே தள்ளுவது. இந்த ஒரே நோக்கத்தில் கோர்ட்டுக்குப் போன மு.களஞ்சியத்துக்கு அப்படியொன்றும் எளிதில் காரியம் கைகூடுவது போல் தெரியவில்லை. அஞ்சலி நேரில் ஆஜராவதற்கு இடைக்கால தடை தந்திருக்கிறது நீதிமன்றம்.

நானும் இப்போ தயாரிப்பாளர்

Posted: 03 Feb 2014 01:22 AM PST

இந்த தலைமுறைக்கு மனோபாலாவை காமெடி நடிகராகதான் தெரியும். ரஜினிகாந்தையே இயக்கியிருக்கிறார் என்பது தெரியாது. இப்போது ஒரு படத்தையும் தயாரிக்கிறார்.

சிகப்பு மனிதனின் சீக்ரெட் வெப்பன்

Posted: 03 Feb 2014 01:14 AM PST

நான் சிகப்பு மனிதனின் கடைசி இரு பாடல்களையும்படமாக்கிவிட்டார் இயக்குனர் திரு. ராஜஸ்தான், குலுமணாலியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

வாழ்த்து மழையில் கமல்ஹாசன் (படங்கள்)

Posted: 02 Feb 2014 09:43 PM PST

மழை முடிந்த பின்னும் விடாத தூவானம் மாதிரி விருது கிடைத்து பல நாள்கள் கழிந்த பின்பும் கமல்ஹாசனுக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்ததற்காக பிரபலங்கள் அவரை தேடிச் சென்று வாழ்த்தி வருகிறார்கள்.

பாலா படம் - 12 பாடல்களை பதிவு செய்த இளையராஜா

Posted: 02 Feb 2014 09:22 PM PST

ஆறே தினங்களில் 12 பாடல்களை பாலா படத்துக்காக பதிவு செய்திருக்கிறhர் இளையராஜா.

15 நிமிடங்கள் டம்மி ஆக்கப்பட்ட ரம்மி

Posted: 02 Feb 2014 06:59 PM PST

2014 நமக்கு இப்படிதான் ஆரம்பிக்கும் என்று விஜய் சேதுபதிக்கு தொpந்திருக்கும். ஜனவரி 31 வெளியான தனது ரம்மி படத்தின் பிரமோஷன் எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. அது குறித்து பேசவுமில்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online