Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


லண்டன்ல வெடிக்கிறோம் தமிழ்நாட்ல முடிக்கிறோம்

Posted: 21 Feb 2014 06:01 AM PST

இந்த முழக்கத்துடன்தான் மான் கராத்தேயின் புரமோஷனை ஆரம்பிக்கிறார்கள். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் மான் கராத்தேயின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. மார்ச் 28 படத்தை வெளியிடுவதாக திட்டம். முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குனர் திருக்குமரன் இயக்க முருகதாஸ் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.

சுறுசுறு முருகதாஸ் விறுவிறு விஜய்

Posted: 21 Feb 2014 05:51 AM PST

முன்னணி நடிகராயிட்டோம், ஒரு படம் முடிந்ததும் நாலு மாதம் ரெஸ்ட் எடுப்போம் என்று இன்றுவரை விஜய் நினைத்ததில்லை. அதிகபட்சம் சில வாரங்கள். அதற்குள் அடுத்தப்பட ஷூட்டிங்கிற்கு டாணென்று ஆஜராகிவிடுவார்.

சீ.. இந்த டர்ட்டி பிக்சர்ஸ் தொல்லை தாங்கலை

Posted: 21 Feb 2014 02:22 AM PST

இளைஞர்களின் எழுச்சி நாயகி ஷகிலாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை படமாக்கப் போகிறோம். ஷகிலாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அப்பட்டமாக இந்தப் படத்தில் காட்டப்படும். ஷகிலாவின் வேடத்தில் நடிக்க அஞ்சலியை அணுகியிருக்கோம்.

தெலுங்கிலும் குமுதா ஹேப்பிண்ணே

Posted: 20 Feb 2014 11:38 PM PST

குமுதா ஹேப்பிண்ணே என்று ஒரே டயலாக்கை வைத்து குமுதாவையும் அவர் பேமிலியையும் டார்ச்சர் செய்த பாலகுமாரர் தெலுங்குக்கு விஜயம் செய்கிறார். அதாவது, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...

Posted: 20 Feb 2014 11:29 PM PST

ஹன்சிகா நடத்தி வரும் வார்த்தை விளையாட்டுதான் இப்போது ஹnட் நியூஸ்.

அவரா ரஜினிபட இயக்குனர்...?

Posted: 20 Feb 2014 11:21 PM PST

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை யார் இயக்குகிறார்கள்?

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online