Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை - சேரன், வ.கௌதமன் கூட்டறிக்கை

Posted: 19 Feb 2014 09:20 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 23 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி

Posted: 19 Feb 2014 09:13 PM PST

ஆரம்பத்துக்குப் பிறகு அஜித்தை இயக்கவில்லை ஆர்யாவையும், என்னுடைய தம்பி கிருஷ்ணாவையும் வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறேன் என்று கூறி வந்தார் விஷ்ணுவர்தன். அது போன மாசம். இந்த மாசம்...?

ஜில்லா, வீரம் பயங்கர லாஸ் - திகைக்க வைத்த தயாரிப்பாளர்

Posted: 19 Feb 2014 08:45 PM PST

இந்த வருடம் வெளியான படங்களில் ஜில்லா, வீரம், கோலிசோடா மூன்றும் லாபம் சம்பாதித்த படங்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஜில்லாவும், வீரமும் 100 கோடி அளவுக்கு வசூலித்தது என்றே படம் சம்பந்தப்பட்டவர்கள் பெருமை அடித்தனர்.

அம்மா உணவகம், அம்மா வாட்டர்... அடுத்து அம்மா தியேட்டர்

Posted: 19 Feb 2014 07:20 PM PST

அம்மா திட்டம் அம்மா வாட்டரிலிருந்து அம்மா தியேட்டருக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online