Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஃபென்டாஸ்டிக் ஷூட்டிங் டேய்ஸ் - கார்த்திகா

Posted: 14 Feb 2014 06:41 AM PST

அருண் குமார் நடிப்பில் உருவான வா டீல் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்து கடந்த 12ஆம் தேதி பூசணிக்காய் உடைத்தனர். தடையற தாக்க படத்துக்குப் பிறகு அதிக கதைகள் கேட்டு அருண் விஜய் சலித்தெடுத்து தேர்வு செய்ததுதான் இந்தப் படம்.

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் விஜய்?

Posted: 14 Feb 2014 06:36 AM PST

துப்பாக்கியை ஹாலிடே - ஏ சோலட்ஜர் நெவர் ஆஃப் டூட்டி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளார் முருகதாஸ். அக்சய் குமார், சோனாக்‌சி சின்கா, கோவிந்தா நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரேயொரு காட்சியில் விஜய் தோன்றக்கூடும் என்கிறார்கள்.

பாலுமகேந்திரா - இறுதிச் சடங்குகள் முடிந்தன

Posted: 14 Feb 2014 05:34 AM PST

நேற்று பாலுமகேந்திராவின் உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட அவரின் இரண்டாவது மனைவி மவுனிகா இன்று காலை வந்து பாலுமகேந்திராவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மதியம் 12.30 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது.

கோச்சடையானுடன் மோதும் நான் சிகப்பு மனிதன்?

Posted: 14 Feb 2014 04:28 AM PST

ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11 வெளியாகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருந்த படங்கள் அவசர அவசரமாக தங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்து வருவதாக யூகச் செய்திகள் இணையத்தில் உலவுகின்றன.

ஜெயம் ரவி - நயன்தாரா படத்தின் பெயர்...?

Posted: 14 Feb 2014 03:45 AM PST

வேலாயுதம் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்கிவரும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு கொஞ்ச நாள் முன்பு சென்னை பின்னி மில்லில் தொடங்கியது. ரயில் பெட்டி போல் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர்.

வாலு - வாலண்டைன்ஸ் டே ஏமாற்றம்

Posted: 14 Feb 2014 02:41 AM PST

இன்று வெளியாவதாக இருந்த வாலு படத்தின் பாடல்கள் பாடல் சிடி தயாராகாத காரணத்தால் வெளியிடப்படவில்லை. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்து வரும் படம் வாலு. ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் கதையிது.

பாலுமகேந்திராவுக்கு கமல், மணிரத்னம், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி

Posted: 13 Feb 2014 09:46 PM PST

பாலுமகேந்திராவின் இறப்பு செய்தி தமிழ் திரையுலகை ஸ்தம்பிக்க செய்தது. திரையுலகமே திரண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.

பாலுமகேந்திராவின் உடலைப் பார்க்க நடிகை மவுனிகாவுக்கு எதிர்ப்பு

Posted: 13 Feb 2014 09:20 PM PST

பாலுமகேந்திராவின் மரண செய்தியைக் கேட்டு அவரது உடலைப் பார்க்க வந்த நடிகை மவுனிகாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online