Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பூஜையுடன் தொடங்கியது லூசியா ரீமேக்

Posted: 12 Feb 2014 06:32 AM PST

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிக்கும் கன்னடப் படம் லூசியாவின் தமிழ் ரீமேக் பூஜையுடன் தொடங்கியது.

மீண்டும் பாலாஜி சக்திவேல் படத்தில் விஜய் மில்டன்

Posted: 12 Feb 2014 04:45 AM PST

கோலிசோடா வெற்றி. விரைவில் கோலிசோடா செகண்ட் பார்ட் வரவிருக்கிறது என அறிவித்தும் இருந்தார். சரிதான் விஜய் மில்டனும் கே.வி.ஆனந்த் மாதிரி ஒளிப்பதிவை மறந்து படம் இயக்கப் போகிறாரோ என்று நினைத்தவேளை, அப்படியெல்லாம் இல்லை என மீண்டும் கேமராவை தூக்க தயாராகிவிட்டார்.

வசனகர்த்தாவாக மாறிய விஜய் சேதுபதி

Posted: 12 Feb 2014 04:37 AM PST

விஜய் சேதுபதிக்குள்ளும் ஒரு இயக்குனர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் எழும்புவதற்கான வெள்ளோட்டம்தான் இந்த வசனகர்த்தா. இதுவரை நடிப்பை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி முதல்முறையாக மெல்லிசை என்ற படத்தை தயாரிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அபிராமி... அபிராமி.... தேடி கண்டு பிடித்த கமல்

Posted: 12 Feb 2014 04:30 AM PST

விருமாண்டியில் நடித்த அபிராமியின் பெயர் காரணத்துக்குப் பின்னால் சரித்திரமே இருக்கிறது. அபிராமியின் நிஜப்பெயர் வேறு. தீவிர கமல் வெறியரான இவர் குணா படத்தில் கமல் அபிராமி... அபிராமி என்று உருகியதைப் பார்த்து தனது பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டார்.

அஞ்சானில் விவேக்

Posted: 12 Feb 2014 04:20 AM PST

அஞ்சான் படத்தில் காமெடி ஏரியாவை கவர் செய்யப் போகிறவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் விவேக். விவேக்கின் காமெடி காலாவதியாகி அவரின் ஒன் லைன் கருத்துக்கு ரசிகர்கள் ஜண்டு பாம் தடவத் தொடங்கி நாளாகிறது.

கமல் ஜோடி நதியா? - மாறுகிறது சரித்திரம்?

Posted: 11 Feb 2014 11:33 PM PST

பெரும்பாலும் எல்லா நாயகர்களுடனும் நடித்த நதியா கமலுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. கமல் படத்தில் முத்தக் காட்சி இருக்கும், காதல் காட்சிகள் நெருக்கமாக அமையும் என்று கமலுக்கு மட்டும் தனது கரியர் முழுவதும் நோ சொல்லி வந்தார்.

சென்னை ஏர்போர்ட்டில் விஜய்யின் சேஸிங் காட்சி

Posted: 11 Feb 2014 11:26 PM PST

இந்திய விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. அதனால் வெளிநாடுகளுக்குதான் தமிழில் படமெடுப்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

பாலா படம் - ஸ்ரேயாவுக்கு பதில் வரலட்சுமி சரத்குமார்

Posted: 11 Feb 2014 11:21 PM PST

பாலாவின் புதிய படத்தில் ஸ்ரேயாவுக்குப் பதில் வரலட்சுமியின் பெயர் அடிபடுகிறது.

எப்படிப்பா...? பரவசமான ரஜினி

Posted: 11 Feb 2014 11:15 PM PST

ரஜினியின் குட் புக்கில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. திருப்பதி பிரதர்ஸ் எதை தயாரித்தாலும் முதல் பாராட்டு தலைவரிடமிருந்துதான்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online