Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- அபராதம் கட்டிய அஞ்சான் டீம்
- அஜித் கெட்டப்பை மாற்றி... செட்டப்பை மாற்றி...
- மீரா ஜாஸ்மின் திடீர் ரகசிய திருமணம்
- திருமணத்துக்குப் பின் நடிக்க ஆசைப்படும் நஸ்ரியா
- ஹிந்திக்குப் போகும் கில்லி
- விஜய், முருகதாஸ் படத்தின் கதை
Posted: 11 Feb 2014 04:44 AM PST லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அஞ்சான் படத்தை இயக்கி வருகிறார். சூர்யா, சமந்தா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மும்பையில் நடக்கிறது. சமீபத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். |
அஜித் கெட்டப்பை மாற்றி... செட்டப்பை மாற்றி... Posted: 11 Feb 2014 04:30 AM PST மங்காத்தாவில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் அமர்க்களம். ஆரம்பத்திலும் அதே கெட்டப். ஓகே, அதுவும் பரவாயில்லை. வீரத்தில் தாடி தலைமுடி எல்லாம் சால்ட் அண்ட் பெப்பர் (சால்ட் கொஞ்சம் தூக்கல்). வேட்டிகட்டிய காட்சிகளில் ஓகே. ஆனால் பாடல் காட்சிகளில்...? |
மீரா ஜாஸ்மின் திடீர் ரகசிய திருமணம் Posted: 11 Feb 2014 04:19 AM PST திருமணம் நிச்சயித்த பிறகு நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்தாமல் அதற்கு முன்பாகவே திருமணம் செய்வது என்ன காரணத்தினால்? ஆராய்ந்தால் சுவாரஸியமாக ஏதாவது கிடைக்கலாம். |
திருமணத்துக்குப் பின் நடிக்க ஆசைப்படும் நஸ்ரியா Posted: 10 Feb 2014 11:54 PM PST திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நஸ்ரியா திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் தனது ஆசையை வெளியிட்டார். |
Posted: 11 Feb 2014 12:09 AM PST விஜய், த்ரிஷா நடித்த கில்லி படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். |
Posted: 10 Feb 2014 11:08 PM PST முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம் என்ற கருத்து நிலவியது. ஆனால் முருகதாஸnல் அந்தக் கருத்து மறுக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கிய அப்படத்தின் ஒன் லைன் என்ன என்பது தெரிய வந்துள்ளது. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment