Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஒரு செடி.. ஒரு ஃப்ளவர்.. : ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜ்

Posted: 08 Feb 2014 11:28 PM PST

பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பினாலும் தாட்சாயிணி மட்டும் சைக்கிள் ஸ்டாண்டில் காத்திருக்கும். ஏன்னா... உமாபதி சைக்கிள் எடுக்க வந்திருக்க மாட்டான்

பண்ணையாரும் பத்மினியும்: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

Posted: 08 Feb 2014 07:53 PM PST

அடிதடி, வெட்டு, குத்து, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் படம் எடுத்ததற்காகவே இயக்குநர் அருண்குமாரைப் பாராட்டலாம்.

புலிவால்: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

Posted: 08 Feb 2014 07:38 PM PST

விமல் எப்படிப்பட்டவர்? அவர் சைக்கோவா, அல்லது இயல்பிலேயே கெட்டவரா? இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த அடிப்படையும் இல்லை.

’படைப்பாளிக்கு மரியாதை இல்லை’ வருந்தும் தயாரிப்பாளர்

Posted: 08 Feb 2014 05:33 AM PST

'படைப்பாளிக்கும் மரியாதை இல்லை.. முதலுக்கும் உத்தரவாதம் இல்லை' என 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' பட இயக்குநர் - தயாரிப்பாளர் ஃபெஃப்ஸி அமைப்புக்கு கடிதம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online