Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாஃப்மன் மரணம்

Posted: 03 Feb 2014 12:18 AM PST

ஹாஃப்மேன் ஏற்கனவே போதைக்கு அடிமையாக இருந்து, அதிலிருந்து மீண்டு வர சிகிச்சைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்திற்கு இசை : உற்சாகத்தில் அனிருத்

Posted: 02 Feb 2014 11:19 PM PST

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசையமைக்க இருப்பதை முறைப்படி அறிவித்தார் இசையமைப்பாளர் அனிருத்.

'த்ரிஷ்யம்' ரீமேக்கில் கமல்

Posted: 02 Feb 2014 11:19 PM PST

மோகன்லால், மீனா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ஹர்’ , ‘கேப்டன் பிலிப்ஸ்’ திரைக்கதை ஆசிரியர்களுக்கு விருது

Posted: 02 Feb 2014 10:53 PM PST

ரைட்டர்ஸ் கில்டு விருது எழுத்தாளர் ஸ்பைக் ஜோன்ஸி எழுதிய "ஹர்", பில்லி ரே எழுதிய "கேப்டன் பிலிப்ஸ்" ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளன

ஹன்சிகாவோடு பிறந்த நாளைக் கொண்டாடிய சிம்பு

Posted: 02 Feb 2014 10:19 PM PST

நேற்றிரவு 12 மணிக்கு தனது நண்பர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் சிம்பு. அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார்.

மீண்டும் இளையராஜா - பாலா கூட்டணி!

Posted: 02 Feb 2014 10:17 PM PST

சசிகுமாரை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார்.

வைரமுத்துவோடு கூட்டணியிடும் யுவன்!

Posted: 02 Feb 2014 10:14 PM PST

'இடம் பொருள் ஏவல்' படத்திற்காக முதன் முறையாக வைரமுத்து வரிகளுக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

"ஆர்யாவுக்கும் எனக்கும் சண்டையா?": இயக்குநர் மகிழ்திருமேனி

Posted: 03 Feb 2014 01:39 AM PST

மக்களை முட்டாளாக்காமல், லாஜிக்கின் எல்லையை மீறாத அம்சங்களோடு படத்தை எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக பயணிப்பவன், நான்.

என் வாழ்க்கை மாறிவிட்டது: 'சூப்பர் சிங்கர்' திவாகர் நெகிழ்ச்சி

Posted: 03 Feb 2014 01:46 AM PST

விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர் சீசன் 4' - ன் இறுதிச்சுற்றில் வெற்றி யாளராக தேர்வானதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் திவாகர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online