Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

தி இந்து - சினிமா

The hindu Tamil Cinema News


பாலு மகேந்திரா உடலுக்கு மெளனிகா அஞ்சலி

Posted: 13 Feb 2014 11:12 PM PST

பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்க அவரது மனைவி மெளனிகாவிற்கு அனுமதி. இன்று காலை வந்து அஞ்சலி செலுத்தினார்.

திரைமேதை பாலு மகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி

Posted: 13 Feb 2014 11:56 PM PST

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திரா (74) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.

நீதி கிடைக்கும்வரை
 விட மாட்டேன்!: உதயநிதி ஸ்டாலின்

Posted: 13 Feb 2014 08:21 PM PST


நிஜத்துல எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. கோவிலுக்கு எல்லாம் போகவே மாட்டேன். சில விஷயங்கள் ஒத்துப் போகும். அவ்வளவுதான்.


காதலைச் சுமந்துவரும் இசையின் மனம்

Posted: 13 Feb 2014 08:35 PM PST

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'குக்கூ' திரைப்படம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரைச் சுற்றிச் சுழலும் காதலை மையமாக கொண்ட கதை.

திரையில் சொல்லப்படாத காதல்

Posted: 14 Feb 2014 01:22 AM PST

எல்லாக் காதல் கதைகளிலும் பெண் இருக்கிறாள். ஆனால் பெண்ணின் காதல் என்று ஒன்று இருக்கிறதா என்றால் தமிழ் சினிமாவில் தேடிப் பார்க்க வேண்டும்.

ஆதலால்
 காதல் படம்
 எடுப்பீர்!

Posted: 13 Feb 2014 09:06 PM PST

உண்மையான காதல் சினிமாவில் காட்டப்பட்டதா, படுகிறதா என்று காதலர் தினமான இன்று தமிழ் சினிமாவைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஷாஹித்
 தொடரும் சந்தேகங்கள்

Posted: 13 Feb 2014 08:58 PM PST

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவில், ஒன்பது மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஊடகங்களின் பாராட்டுக்களுடன், வணிக வெற்றியும் பெற்றது.

திரையிசையில் காதல்

Posted: 13 Feb 2014 09:17 PM PST

தமிழ்த் திரைப்படங்களில், திரையிசையில் மாற்றம் துவங்கிய பின்னும், காதல் பாடல்களில் தன்னுடைய கவி ஸ்தானத்தைவிட்டு கண்ணதாசன் இறங்கவேயில்லை.

பாலு மகேந்திரா: கனவைக் காட்சிப்படுத்திய கலைஞன்

Posted: 13 Feb 2014 09:23 PM PST

ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஈழ விடுதலைப் போராட்டமும், 2009 ஈழ விடுதலைப் போரில் நடந்த நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தன

பாலு மகேந்திரா: ஒரு நினைவுக் குறிப்பு

Posted: 13 Feb 2014 05:22 AM PST

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online