The hindu Tamil Cinema News
The hindu Tamil Cinema News |
- இம்மாத இறுதியில் அஜித் - கெளதம் மேனன் படப்பிடிப்பு
- பாலா படத்தில் வரலெட்சுமி சரத்குமார்
- ட்விட்டரில் இருந்து விலகினார் யுவன்!
- பிஜு விஸ்வநாத்துடன் இணையும் விஜய் சேதுபதி
- 'அஞ்சான்' குழுவில் இணையும் விவேக்
- சூர்யா, சமந்தா நடித்த படப்பிடிப்பில் தகராறு
இம்மாத இறுதியில் அஜித் - கெளதம் மேனன் படப்பிடிப்பு Posted: 12 Feb 2014 01:42 AM PST அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். |
பாலா படத்தில் வரலெட்சுமி சரத்குமார் Posted: 12 Feb 2014 01:41 AM PST பாலா - சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். |
ட்விட்டரில் இருந்து விலகினார் யுவன்! Posted: 12 Feb 2014 01:50 AM PST இஸ்லாத்தைப் பின்பற்றுவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக, தீவிரமாக இயங்கி வந்த ட்விட்டர் தளத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜா விலகினார். |
பிஜு விஸ்வநாத்துடன் இணையும் விஜய் சேதுபதி Posted: 12 Feb 2014 12:02 AM PST பிஜு விஸ்வநாத் இயக்கவிருக்கும் படத்தினை தயாரித்து, வசனம் எழுத திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. |
'அஞ்சான்' குழுவில் இணையும் விவேக் Posted: 11 Feb 2014 11:57 PM PST சூர்யா - லிங்குசாமி இணைந்திருக்கும் 'அஞ்சான்' படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். |
சூர்யா, சமந்தா நடித்த படப்பிடிப்பில் தகராறு Posted: 11 Feb 2014 10:42 PM PST லிங்குசாமியின் இயக்கத்தில் 'அஞ்சான்' திரைப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பை யில் முடிந்துள்ளது. |
You are subscribed to email updates from தி இந்து - சினிமா To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment