Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


புலிவால் - விமர்சனம்

Posted: 08 Feb 2014 12:09 AM PST

{rating} எஸ் ஷங்கர் நடிப்பு: விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, சூரி, தம்பி ராமையா இசை: என் ஆர் ரகுநந்தன் ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ் தயாரிப்பு: ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இயக்கம்: ஜி மாரிமுத்து மலையாளத்தில் வெளிவந்த சப்பா குரிசு படத்தை புலிவாலாக்கியிருக்கிறார் புது

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டை விற்று சினிமா எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!- சாய்ந்தாடு சாய்ந்தாடு தயாரிப்பாளர்

Posted: 07 Feb 2014 10:43 PM PST

சென்னை: சாய்ந்தாடு சாய்ந்தாடு படப்பிடிப்பில் திடீரென்று உள்ளே நுழைந்து பெப்சி தொழிலாளர்கள் தகராறு செய்தனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெப்சி தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கஸாலி. அவர் அனுப்பிய புகார் கடித விவரம்: நான் எச் 3 சினிமாஸ் சார்பாக ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு'என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தோஷி இரட்டை வேடத்தில் நடிக்கும் பாவமன்னிப்பு

Posted: 07 Feb 2014 10:13 PM PST

ஜீ தமிழில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் ‘பாவமன்னிப்பு.' இந்த தொடரில் நடிகை சந்தோஷி இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். தந்தை-மகள் பாசத்தை பின்னணியாக கொண்டது பாவமன்னிப்பு தொடர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. இளவரசி, சூரியபுத்ரி, தொடர்களில் பிசியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

கணவருக்கு நல்ல மனைவியா இருக்கப் போறேன் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா

Posted: 07 Feb 2014 09:49 PM PST

டிவி நிகழ்ச்சி தொகுப்புக்கு கொஞ்சகாலம் பிரேக் விட்டிருக்கிறேன். கணவருக்கு நல்ல மனைவியாக இருக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் கணவருடன் செட்டிலாகிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேசுக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைத்திருப்பதால் இப்போது பாவனாவும் மும்பையில் செட்டிலாகிவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

Posted: 07 Feb 2014 09:21 PM PST

சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கூடத்தை இழுத்து மூடச் சொல்லி ஒரு சிறுவனம் உத்தரவிட்டு கலாட்டா செய்துள்ளார். அப்போது ஏ ஆர் ரஹ்மானும் அங்கிருந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஏ ஆர் ரஹ்மானே கூறியிருப்பதாவது: ஒரு புதிய இசை ஆல்ப பணிக்காக எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3

This posting includes an audio/video/photo media file: Download Now

குருவாயூரில் ரஜினியின் எடைக்கு எடை வெண்ணெய் சாத்திய சௌந்தர்யா!

Posted: 07 Feb 2014 08:52 PM PST

குருவாயூர்: குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எடைக்கு எடை வெண்ணெய் துலாபாரம் கொடுத்தார் அவர் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா. ரஜினியின் 2-வது மகள் சௌந்தர்யா. தன் தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை முதல் முறையைக இயக்கியுள்ளார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11-ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்துக்கு பெரிய்ய்ய மனசு: சொல்கிறார் கௌதம் மேனன்

Posted: 07 Feb 2014 05:31 PM PST

சென்னை: அஜீத் குமாருக்கு மிகப் பெரிய மனது என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே நடிப்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனது. இதையடுத்து அஜீத் ஒன்றும் என் படத்துக்கு தேவையில்லை என்றார் கௌதம் மேனன். இதையடுத்து அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றும் சூழலே ஏற்படவில்லை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விளம்பரத்திற்காக இந்த நடிகை செய்த கூத்தை பார்த்தீங்களா?

Posted: 07 Feb 2014 04:09 AM PST

மும்பை: பாலிவுட்டில் ஜொலிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகை தனிஷா சிங் பிரபல பாப் பாடகி லேடி காகா போன்று விலங்கு இறைச்சியில் ஆடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். பிரபல பாப் பாடகியான லேடி காகா ஏதாவது வித்தியாசமான கெட்டப்பில் வருகிறேன் என்று எதையாவது செய்வது வழக்கம். இந்நிலையில் அவர் கடந்த 2010ம் ஆண்டு நடந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி எப்போதும் வேண்டாம் இந்திப் படங்கள்! - நயன்தாரா

Posted: 07 Feb 2014 02:13 AM PST

இத்தனை ஆண்டுகள் நடித்துவிட்டேன். இனியும் இந்தி சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு இந்திப் படங்களே வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார். பொதுவாக நடிகைகள் எந்த மொழியில் நடித்தாலும் இறுதி இலக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும், பணம் குவிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நயன்தாரா அதற்கு நேர்மாறாக உள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தைரியம் இருந்தா பெயரோடு திட்டி எழுதுங்க பார்ப்போம்! - நடிகர் சங்கம்

Posted: 07 Feb 2014 01:55 AM PST

தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதம் எழுதுவோருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தைரியம் இருந்தா சொந்தப் பெயரைப் போட்டு திட்டி எழுத முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

This posting includes an audio/video/photo media file: Download Now

திக்கித் தெணறுது தேவதை...- 'உ' பட பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் அனுபவங்கள்!

Posted: 07 Feb 2014 01:50 AM PST

உ... இப்படி ஒரு தலைப்பில் இன்று ஒரு படம் வெளியாகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் முருகன் மந்திரம். குறிப்பாக 'திக்கித் தெணறுது தேவதை...' பாட்டுக்கு ஏக வரவேற்பு. இந்தப் படத்துக்குப் பாட்டெழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முருகன் மந்திரம் கூறுகையில், "உ" படத்தில் நான் எழுதி உள்ள "திக்கித்

This posting includes an audio/video/photo media file: Download Now

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா, அடுத்து அவருடன் ஜோடி சேர்கிறார்!

Posted: 07 Feb 2014 01:43 AM PST

'நிமிர்ந்து நில்' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா பால், அடுத்து சமுத்திரக்கனி தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடித்திருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்சார் முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவிக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

'பாஹுபாலி'யின் பிரம்மாண்டம்... 4500 ஷாட்கள் கிராபிக்ஸ்

Posted: 07 Feb 2014 01:16 AM PST

ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபாலி' படத்திற்காக 4500 ஷாட்கள் கிராபிக்ஸ் காட்சிகள் செய்து சாதனை படைக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கும் படம் 'பாஹுபாலி. ''நான் ஈ' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இந்தியளவில் அனைவரையும் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜமெளலி. பாஹூபாலி படத்தை இயக்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online