Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ராஜாவின் ரசிகர்களுடன் ஒரு பொன் காலைப் பொழுது..!

Posted: 07 Feb 2014 01:06 AM PST

சென்னை: சங்கீத சாம்ராட்டின் இசை ரசிகர்களுடன் கழிந்த அந்த 4 மணி நேரமும்.. நானாக நானில்லை தாயே.. என்று தான் பாடத் தோன்றியது.. அப்படி ஒரு அழகான இசை உலாவல்... கருத்துக் குலாவல்.. பாட்டுக் கச்சேரி.. அதில் இழைந்தோடிய சின்னச் சின்ன 'ஆர் என் டி' ஆச்சரியங்கள்... இதற்காகவே பெரிய ஸ்பெஷல் தேங்ஸ் கொடுக்கலாம் இளையராஜா

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல் படத்திலிருந்து யுவன் திடீர் நீக்கம்?

Posted: 07 Feb 2014 01:02 AM PST

கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்திலிருந்து இசையமைப்பாளர் இளையராஜா திடீரென நீக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுளளன. விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்' படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'வீரம்' இந்தி ரீமேக்கில் தம்பிகளுடன் நடிக்கும் சல்மான் கான்?

Posted: 07 Feb 2014 12:21 AM PST

மும்பை: அஜீத் குமார் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் தனது தம்பிகளுடன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அஜீத் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை ப்ரிதீஷ் நந்தி வாங்கியுள்ளார். அவர் அஜீத் குமார் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு சல்மான் கானை அணுகியுள்ளாராம். மேலும் தமன்னா கதாபாத்திரத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்

Posted: 06 Feb 2014 11:00 PM PST

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார் பிரபல இயக்குநர் மகேந்திரன் மற்றும் அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன். இயக்குநர் மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்களாக மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. மகேந்திரன் இயக்கிய சாசனம் தவிர மீதி எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைத்துள்ளார். சாசனம்

This posting includes an audio/video/photo media file: Download Now

வில்லியாக நடிக்க ஆசை… 'பாண்டவர் பூமி' ஷமீதா

Posted: 06 Feb 2014 10:32 PM PST

பாண்டவர் பூமி படத்தில் அறிமுகமாகி... இப்போது சின்னத்திரையில் அழகான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷமீதா. சன் டிவியில் பிள்ளை நிலா, ஜீ தமிழ் சேனலில் புகுந்த வீடு சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார். சீரியலில் நடிக்க வந்து இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் வீட்டு மருமகளாகிவிட்டார். நிறைய அழுகை, கொஞ்சம்

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்!- உயர்நீதிமன்றம்

Posted: 06 Feb 2014 10:09 PM PST

சென்னை: புலிவால் படத்தை இன்று அறிவித்தபடி வெளியிட்டுக் கொள்ளலாம்.. தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. விமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா நடித்த படம் புலிவால். ஜி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, (புலிவால் படங்கள்) இதற்கிடையில் புலிவால்

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரியா ஆனந்துக்குப் பிடித்த 'பாணா காத்தாடி'!

Posted: 06 Feb 2014 09:38 PM PST

வளரும் நடிகர்கள் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்... மறைந்த முரளியின் மகனும் பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, பரதேசியில் நல்ல நடிகராக பெயர் வாங்கியவருமான அதர்வா மட்டும் விலக்காக இருக்க முடியுமா... அவருக்கும் காதல் பூத்திருக்கிறது, உடன் நடிக்கும் முன்னணி நாயகி ப்ரியா ஆனந்த் மீது. இருவரும் இரும்புக் குதிரை படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

27000 கடைகளில் கோச்சடையான் ஸ்பெஷல் செல்போன்கள், முக மூடிகள், விளம்பரப் பலகைகள்!

Posted: 06 Feb 2014 09:10 PM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியீட்டையொட்டி கார்பன் மொபைல் நிறுவனம் 10 லட்சம் சிறப்பு மொபைல் போன்களை வெளியிடுகிறதல்லவா... இந்த மொபைல்களை நாடு தழுவிய அளவில் 27000 செல்போன் கடைகளில் விற்பனை செய்கிறது கார்பன் நிறுவனம். இதனை அதிகாரப்பூர்வ பிரஸ் ரிலீஸ் மூலம் நேற்று அறிவித்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என் ராசியான பிரேஸ்லெட்டை காணோமே: சல்மான் கான் கவலை

Posted: 06 Feb 2014 08:49 PM PST

மும்பை: சல்மான் கான் எப்பொழுதும் அணிந்திருக்கும் ராசியான பிரேஸ்லெட் காணாமல் போய் கிடைத்துள்ளது. நடிகர் சல்மான் கான் எப்பொழுதுமே தனது கையில் நீல நிற கல் வைத்த பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருப்பார். அந்த பிரேஸ்லெட் அவருடன் இருந்தால் அவருக்கு ராசியாம். அதனால் தான் மனிதர் பிரேஸ்லெட்டை பிரிவது இல்லை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிக்கலில் சீயான் படம்?

Posted: 06 Feb 2014 08:44 PM PST

மெகா இயக்குநர், மெகா இயக்குநர், சிறந்த நடிகர் மூவரும் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் அது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், படம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. காரணம்... வேறு யாருமில்லை. படத்தின் நாயகனேதானாம். படத்தின் பட்ஜெட் நூறு கோடிகளை விழுங்கி, மேலும் கேட்டு நிற்கும் தருணம்

ரன்பீர் கபூருடன் லிப் லாக் செய்ய ஆசை: ஆன்ட்ரியா

Posted: 06 Feb 2014 04:47 AM PST

பாலிவுட் நடிகருடன் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஆன்ட்ரியா வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியுள்ளார். நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்ட ஆன்ட்ரியா விஜய் டிவியின் நிரந்தர சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார். இந்தவாரம் விஜய் டிவியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தேவியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா பூமிநாதன்? வாணி ராணியில் திருப்பங்கள்…

Posted: 06 Feb 2014 03:55 AM PST

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வாணி ராணி தொடர் ஓராண்டுகளை கடந்துள்ளது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் வாணி ராணி தொடர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்னர்தான் தொடரின் ஓராண்டு நிறைவினை சீரியல் குடும்பத்தினர் கொண்டாடினர். வாணி, ராணி குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரிவு. சரவணனை காதலிக்கும் பூங்கொடி, பூங்கொடியை

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்தியம் டிவியில் விண்ணைதொடுவோம்

Posted: 06 Feb 2014 03:10 AM PST

சத்தியம் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் சிறப்பு வர்த்தக நிகழ்ச்சி விண்ணைத்தொடுவோம். தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, பொருளாதாரவல்லுநர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைக்கிறது விண்ணைத் தொடுவோம். இந்தநிகழ்ச்சி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நல்லதொரு வழிக்காட்டியாய் அமையும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். வெற்றிக்காண படிகட்டுகளை அளமாய் விளக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட் நடிகைகளை 'காப்பி'யடித்து டிரஸ் போடும் தீபிகா படுகோனே

Posted: 06 Feb 2014 02:56 AM PST

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிற நடிகைகள் போடும் ஆடைகளை காப்பியடித்து அதே மாதிரி உடையை அணிகிறார். நடிகை தீபிகா படுகோனே நிகழ்ச்சிகளுக்கு அழகாக ஆடை அணிந்து வருபவர் என்று பெயர் எடுத்துள்ளார். ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வரும் ஆடைகளில் பலவற்றை ஏற்கனவே வேறு யாராவது அணிந்து வந்திருப்பார்கள். அதாவது

This posting includes an audio/video/photo media file: Download Now

பாட்டாலே புத்தி சொன்னா...: இந்தி படத்திற்கு பாட்டெழுதிய கெஜ்ரிவால்

Posted: 06 Feb 2014 02:45 AM PST

டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாலிவுட் படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார். சமூக ஆர்வலர், ஆம் ஆத்மி கட்சி தலைவர், டெல்லி முதல்வர் என்று பன்முகம் கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அரசியலில் இருந்து சினிமாவுக்கு தாவி இருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சக நடிகரின் அண்ணன் கிட்னி ஆபரேஷனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்த சல்மான் கான்

Posted: 06 Feb 2014 02:02 AM PST

மும்பை: நடிகர் சல்மான் கான் சக நடிகர் சந்தோஷ் ஷுக்லாவின் சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். நடிகர் சல்மான் கான் தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவுவார். மேலும் தனக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது கஷ்டம் என்று தெரிய வந்தால் தானாக சென்று உதவி

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிக்கும் ஆசை வந்துடுச்சி... மீண்டும் மேக்கப்ப போடும் ஜெனிலியா!

Posted: 06 Feb 2014 01:18 AM PST

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டதால் அடுத்த ரவுண்டுக்கு மேக்கப் போடத் தயாராகிறார் ஜெனிலியா. ஒரு புதிய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். 2003-ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜெனிலியா. (ஜெனிலியா படங்கள்) தொடர்ந்து தமிழில் 'சச்சின்', சந்தோஷ் சுப்பிரமணியம்',

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் 'விஜய்'யின் நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம்

Posted: 06 Feb 2014 12:53 AM PST

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online