Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

Posted: 05 Feb 2014 12:08 AM PST

சென்னை: தான் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரிவிலக்கு வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு: உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலா படத்தில் கரகாட்டக்காரியாக வரும் ஸ்ரேயா!

Posted: 05 Feb 2014 12:02 AM PST

தமிழ் சினிமா உலகே கிட்டத்தட்ட மறந்துபோன ஸ்ரேயா, கைப்பிடித்து அழைத்து வருகிறார் இயக்குநர் பாலா, தனது புதிய படத்துக்கு ஹீரோயினாக. பாலா இயக்கும் கரகாட்ட கதை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

''இங்கி பிங்கி பாங்கி''.. நயந்தாரா, ஆண்ட்ரியா வேண்டாம்... யு ஆர் மை டார்லிங் ஹன்சிகா!!

Posted: 04 Feb 2014 10:47 PM PST

சென்னை: தனது பிறந்தநாளான நேற்று முந்தினம் தனது வாலு படப் பாடலான ‘யு ஆர் மை டார்லிங்' பாட2ல் டீசரை வெளியிட்டு, அதனைத் தனது அன்புக் காதலி ஹன்சிகாவுக்கு டெடிகேட்டும் செய்துள்ளார் சிம்பு. அப்பாடலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா..? அப்பாடலை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளார் சிம்பு. ‘நயந்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம்... யு

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படி 'தல' நாயகி சம்பளம் உயர்ந்திடுச்சே: கவலையில் 'தளபதி' நாயகிகள்

Posted: 04 Feb 2014 08:20 PM PST

சென்னை: பொங்கலுக்கு ரிலீஸான தல நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையின் சம்பளம் உயர்ந்துவிட்டதை நினைத்து தளபதி படத்தில் நடித்த 2 நாயகிகள் கவலையில் உள்ளார்களாம். கோலிவுட்டில் பறவை பெயர் கொண்ட படம் மூலம் பிரபலமான மில்க் நடிகை தளபதி நடிகரின் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். படம் மட்டும் ஹிட்டாகட்டும் அடுத்து கோலிவுட்டின்

ஒரு கிராமமே திருவிழா போல கொண்டாடிய 'சூறையாடல்'

Posted: 04 Feb 2014 08:09 PM PST

முதல் முறையாக தங்கள் ஊரில் நடந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கை, அந்த கிராமத்தினர் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். திருவிழா நடந்த ஊர் ஆட்டுப் பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம். திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல்முறையாக மிக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் தான் 'சூறையாடல்'.

This posting includes an audio/video/photo media file: Download Now

எடுத்து வைங்க ரூவா 25 லட்சத்தை..! - ஆன்ட்ரியா பிடிவாதம்

Posted: 04 Feb 2014 07:59 PM PST

சென்னை: சொந்த குரலில் பாடி, அந்த பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட நான் ரெடி... ஆனால் சம்பளம் ரூ 25 லட்சம் தந்துவிட வேண்டும் என்ற புதிய முடிவுக்கு வந்திருக்கிறார் ஆன்ட்ரியா. பிரசன்னா, தனுஷ், கார்த்தி போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, கமலுடன் ‘விஸ்வரூபம்' படத்தில் நடித்த பின் தன் மார்க்கெட் உயரும், சம்பளத்தையும் ஏற்றிவிடலாம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளாரா?

Posted: 04 Feb 2014 05:21 PM PST

மும்பை: இந்தி நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை வித்யா பாலன் யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வித்யா கடந்த சில வாரங்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி செல்கிறாராம். அவருடன் சில சமயம் அவரது குடும்பத்தார் செல்கிறார்களாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்டு விஜய், சிம்புவை அதிர வைத்த தீபிகா

Posted: 04 Feb 2014 04:46 PM PST

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனே கேட்ட சம்பளம் சம்பந்தப்பட்டவர்களை அதிர வைத்துள்ளதாம். விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டே சிம்புதேவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறதாம். இந்நிலையில் விஜய்க்கு ஜோடியை தேட துவங்கிவிட்டனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் குட்டி ராதிகா- பானுப்ரியா!

Posted: 04 Feb 2014 04:10 AM PST

மீண்டும் சினிமாவில் நடிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர் நடிகை பானுப்ரியா மற்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கிய குட்டி ராதிகா ஆகியோர். பானுப்ரியா தொன்னூறுகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர். ரஜினி, கமல் உள்பட பலருடனும் நடித்துவிட்டார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரவன் தர மறுத்ததால் இயக்குநரிடம் சண்டை போட்ட நயன்தாரா!

Posted: 04 Feb 2014 03:23 AM PST

அனாமிகா படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு கேரவன் தர மறுத்ததால் இயக்குநருடன் கடுமையாக சண்டை போட்டாராம் நடிகை நயன்தாரா. இந்தியில் ஹிட்டான 'கஹானி' படத்தை தமிழ், தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். கஹானியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார். மும்பை, ஹைதராபாத் பகுதிகளில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சாரி, நோ டேட்ஸ்: ஹாலிவுட் பட வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை

Posted: 04 Feb 2014 03:23 AM PST

மும்பை: இந்தி நடிகை பாயல் ரொஹத்கி தனக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம். பாலிவுட் நடிகைகள் பலருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அதில் சிலர் வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் சிலர் கால்ஷீட் பிரச்சனையால் வாய்ப்பை ஏற்க மறுக்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை ஹாலிவுட் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜைன துறவிகள் எதிர்ப்பு- அனுஷ்கா நடித்த 'பாஹூபாலி'க்கு சிக்கல்

Posted: 04 Feb 2014 03:17 AM PST

ஹைதராபாத்: ஜைன மதத் துறவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அனுஷ்கா நடித்துள்ள பாஹூபலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனுஷ்கா, பிரபாஸ், ராணா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பாஹூபாலி. நான் ஈக்குப் பிறகு எஸ் எஸ் ராஜமவுலி இயக்கும் படம் இது. ‘பாஹூபாலி' படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை போட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

'சோன்பப்டி'யோடு வரும் புது இளம் பெண் இயக்குநர் சிவாணி!

Posted: 04 Feb 2014 02:38 AM PST

சிவாணி... தமிழ் சினிமாவுக்கு புதிதாக வந்திருக்கும் இன்னொரு இளம் பெண் இயக்குநர். அதுவும் சினிமாவை ஒரு உதவி இயக்குநராக இருந்தெல்லாம் கற்றுக் கொள்ளாமல், நேரடியாக கேள்வி ஞானம் மூலமே கற்று களமிறங்கியிருக்கிறார் இந்த மதுரைக்காரப் பொண்ணு! எஞ்ஜினியரிங் பட்டதாரி.. கோல்ட் மெடலிஸ்ட். படித்த படிப்பை வைத்து வேலை தேடாமல், எப்போதும் பரபரப்பாக ஏதாவது ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

மறைந்த நடிகர் ஹாஃப்மேன் வீட்டில் 70 பாக்கெட் ஹெராயின்!!

Posted: 04 Feb 2014 02:34 AM PST

நியூயார்க்: அளவுக்கதிகமான போதையில் மரணமடைந்த ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாஃமேன் வீட்டில் 70 போதைப் பொருள் ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்-3', ‘போகி நைட்ஸ்', ‘பிக் லெபோஸ்கி' உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆஸ்கர்

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னடத்திலும் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம் - ரவிச்சந்திரனை வைத்து இயக்குகிறார் பி வாசு!

Posted: 04 Feb 2014 02:14 AM PST

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை பி வாசு இயக்க, வீ ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தை பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் கமல்ஹாஸன் நடிக்க, ஒரிஜினல் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏப்ரல் 11-ம் தேதிக்கு தெனாலிராமனை தயாராக்கும் வடிவேலு.... ரஜினியோடு மோதலா?

Posted: 04 Feb 2014 01:51 AM PST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதுகிறார் வடிவேலு... ரஜினி படம் வெளியாகும் தேதியன்றே தனது தெனாலிராமனையும் ரிலீஸ் பண்ணப் போவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காரணம், இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டவை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏவோனின் அழகுசாதன பொருட்களுக்கு அழகு சேர்க்கப்போகும் அசின்...

Posted: 04 Feb 2014 01:30 AM PST

டெல்லி:அமெரிக்காவின் பிரபலமான அழகுசாதன தயாரிப்பு நிறுவனமான ஏவோன், தனது தயாரிப்புகளின் இந்தியாவின் முதல் விளம்பரத்தூதுவராக நடிகை அசினை நியமித்துள்ளது. நேற்று டெல்லியில் ஏவோன் தனது புதிய அழகுசாதன பொருட்களை அறிமுகப்படுத்தியதுடன் பாலிவுட் கதாநாயகி அசினை இந்தியாவிற்கான ஏவோனின் விளம்பர தூதராகவும் அறிவித்தது. இவ்விழாவில் பேசிய ஏவோனின் இந்திய மேலாளர் உஜ்வால் முக்கோபத்யா "சிறந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் மாடு மேய்க்க தான் லாயக்கு என்று கிண்டல் அடித்தார்கள்: கமல் ஹாஸன்

Posted: 04 Feb 2014 12:45 AM PST

சென்னை: நான் மாடு மேய்க்க தான் போகிறேன் என்று எனது குடும்பத்தாரும், நண்பர்களும் என்னை கிண்டல் அடித்தனர் என்று பத்மபூஷன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நேரம் நடிகர் கமல் ஹாஸன் கவலையில் இருந்தார். காரணம் அவர் நடித்த விஸ்வரூபம் படம் ரிலீஸாவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கவலை அடைந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ 1000 கோடியை அள்ளுமா ரஜினியின் கோச்சடையான்? - இதோ ஒரு கணக்கு!!

Posted: 04 Feb 2014 12:30 AM PST

கோச்சடையான் 6000 ப்ளஸ் அரங்குகளில் ரிலீஸ் என்றதும், மீடியாக்களும் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகளும் போடும் வசூல் கணக்குகள் அதிர வைக்கின்றன... இவர்களின் கணக்குகளின்படி கோச்சடையான் குறைந்தபட்ச முதல்வார வசூல் மட்டும் ரூ 600 கோடி... அதிகபட்சம் ரூ 1000 கோடியாக இருக்கலாம்! இந்தியாவைப் பொருத்தவரை இதெல்லாம் எந்த நடிகராலும் கற்பனை கூட செய்து பார்க்க

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online